ஆழ அசத்தும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆஹ்.... ஆஹ்.... ஆள அசத்தும் மல்லியே மல்லியே தூகம் எனக்கு வல்லியே வல்லியே நாளு முழுதும் மால மயக்கம் என்னவோ பண்ணுது என்னையே ஹ்ம்ம் ஹ்ம்ம் எண்ணமும் சுத்து உன்னையே ஆள அசத்தும் மல்லிதான் மல்லிதான் தூக்கம் எனக்கும் வல்லதான் வல்லதான் இரண்டு விழியில் ஒரு கடிதம் நீ எழுதி போட்டது படிச்சு படிச்சு மனம் உருகி என்ன பாட படுத்துது புரிஞ்ச விடலாம என்ன நிலவும் சுடலாம தனிய தவிச்செந்தான் உடல் தணல கோத்திச்சென் நான் மெனி கொத்திசா மருந்து கோடுத்த ஆஹ் ல ல மாமன் இருக்க இன்னமும் என்னடி சங்கடம் ஹெய் ஹெய் இப்போவே சொல்லு நீ சம்மதம் ஆள அசத்தும் மல்லிதான் மல்லிதான் தூக்கம் எனக்கும் வல்லதான் வல்லதான் மால மயக்கம் என்னவோ பண்ணுது என்னையே ஹ்ம்ம் ஹ்ம்ம் எண்ணமும் சுத்து உன்னையே மால மயக்கம் என்னவோ பண்ணுது என்னையே ஹ்ம்ம் ஹ்ம்ம் எண்ணமும் சுத்து உன்னையே குளத்தில் மிட்தக்கும் பனி பூவு என்ன நீதான் பரிக்கணும் குடத்தில் இருக்கும் பசும் பாலு என்ன நீதான் குடிக்கணும் தரையில் விழும் மீன உன்னை தனிய விடுவென கனியும் நீதானே கொத்தும் கிளியும் நாந்தானே காதல் கிளிதான் கொத்தும் போழுது த ந ந ந.. காயம் வருமோ வஞ்சியின் கன்னமே அஞ்சுது ஹ்ம்ம் ஹ்ம்ம் கை விரல் பட்டதுமே கெஞ்சுது ஆள அசத்தும் மல்லியே மல்லியே தூகம் எனக்கு வல்லியே வல்லியே நாளு முழுதும் மால மயக்கம் என்னவோ பண்ணுது என்னையே ஹ்ம்ம் ஹ்ம்ம் எண்ணமும் சுத்து உன்னையே எண்ணமும் சுத்து உன்னையே ஹ்ம்ம் ஹ்ம்ம் என்னவோ பண்ணுது என்னையே ஆள அசத்தும் மல்லிதான் மல்லிதான் தூக்கம் எனக்கும் வல்லதான் வல்லதாஸ் |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|