கொலைவாளினை எட்ட பாடல்கள் மற்றும் விவரங்கள்
வலியோர் சிலர் எளியோர் தம்மை வதையே புரியுவதா மஹராசர்கள் உலகாளுதல் நில்யாம் எனும் நினைவா உதவாதினி ஒரு தாமதம் உடன விழி தமிழ உதவாதினி ஒரு தாமதம் உடன விழி தமிழ உதவாதினி ஒரு தாமதம் உடன விழி தமிழ கொலைவாளினை எடட மிகு கொடியோர் செயல் அரவே குகை வாழ் ஒரு புலியே உயர் குனமேவிய தமிழ கொலைவாளினை எடட மிகு கொடியோர் செயல் அரவே குகை வாழ் ஒரு புலியே உயர் குனமேவிய தமிழ தலைஆகிய ஆரமே புரி சரி நீதியும் தகும சமே பொருள் சனாயகம் எனவே முரசரைவாய் முரசரைவாய் முரசரைவாய் முரசரைவாய் முரசரைவாய் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|