கல்லுரி சாலைக்குள் பாடல்கள் மற்றும் விவரங்கள்
கன் யௌ ஃபீல் இட்? லெட் மெ ஹியர் யௌ ஷௌட் யீஹ் யீஹ் யீஹ் யீஹ்... கல்லூரி சாலைக்குள் வந்தோமே பூமிக்குள் புது பூமி கண்டோமே யாரோ போலே நாமும் சேர்ந்தோம் ஒன்றாமோம் கல்லூரி சாலைக்குள் வந்தோமே இன்றோ படிக்கிரோம் ஆனால் நாளை நாமே புத்தகம் நாளை உலகமே நம் பேர் சொல்லும் இதுவே சத்தியம் எல்லைகள் இல்லாத மைதானம் அது ஓதும் கண்டோமே மெய்க்ன்யானம் யௌ க்னௌ யௌ லிகே இட் (உம் சிக்கு பப்ய்.. உம் சிக்கு பப்ய்.. ரிக்ட் இன்சிடே மெ) ஒஹ் வ வஹியே... ஒஹ் வ.. பாதை காட்டும் பாசமும் காட்டும் தந்தை ஒரு கோய்ல் ஆயுள் மொத்தம் அவரைடும் உண்டு தாயின் முக சாயல் அன்பை அள்ளி உணவுடன் சேர்த்து அன்னை தருவாளே உணவை அள்ளஸ் உரவுடன் சேர்த்து நட்ப்பை பகிர்வோமே தோழனான் தோள் தந்த பாதை மரங்களே தோழியாக வாய் பேசும் கிளிகளே அசையும் பூக்களும் அசையா தூண்களும் சுட்ற்று சுவர்களும் நட்பின் சின்னன்மே இன்றோ படிக்கிரோம் ஆனால் நாளை நாமே புத்தகம் நாளை உலகமே நம் பேர் சொல்லும் இதுவே சத்தியம் கல்லூரி சாலைக்குள் வந்தோமே பூமிக்குள் புது பூமி கண்டோமெ ஒஹ் ஹொ ஹொ.... (யீஹ் யீஹ்) கல்வி என்னும் கண்களை திரவும் எங்கள் ஆசாங்கள் கொஞ்சம் திட்டி கொஞ்சலாய் மிரட்டும் தந்தை ஆவார்கள் நூரு நூரு குரும்புகள் செய்ய்ய பொருத்து கொள்வார்கள் கல்லை பொன்ற எங்களை கண்டு சிர்ப்பம் செய்வாரகள் உப்பு காரம் இல்லாத உணவு கூடமே நட்பு அம்பு பூ பூக்கும் தோட்டமே நட்பின் ஜன்னலில் வானம் இரங்குமே வருகை பதிவிலே நட்ப்பும் இருக்குமே கல்லூரி சாலைக்குள் வந்தோமே பூமிக்குள் புது பூமி கண்டோமே யாரோ போலே நாமும் சேர்ந்தோம் ஒன்றாமோம் கல்லூரி சாலைக்குள் வந்தோமே இன்றோ படிக்கிரோம் ஆனால் நாளை நாமே புத்தகம் நாளை உலகமே நம் பேர் சொல்லும் இதுவே சத்தியம் கலூரி |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|