குட்டிகுத்ட் இகவிதை பாடல்கள் மற்றும் விவரங்கள்
குட்டி குட்டி கவிதை நானே சுட்டி சுட்டி குழந்தை நானே சட்டை போட்ட பூவும் நானே ஜாடை பேசும் ஓடை நானே குடை பிடிக்கும் மழைதான் ஒஹ்ஹோ குதித்து அலைதான் கவிதைகளின் விதைதான் ஒஹ்ஹொ கடவுளுக்கே வரம்னான் குட்டி குட்டி கவிதை நானே சுட்டி சுட்டி குழைந்தை நானே தம் தாஅ..ரா.. ஆஹ இந்த காற்று என் தொழி இனிமேல தீரத விளையாட்டுதான் அஹ்ஹ.. அடட இந்த பூமி என் தாய்தான் உலகெல்லாம் என் தாயின் தாலாட்டுதான் கண்ணாடிக்கும் ஆசை வந்தால் சூரியனை கண்ணடிப்பேன் வானவில்லை காதலிபேன் அம்மம்ம்ம்ம்ம... மேகம் எல்லாம் எந்தன் சொந்தம் வென்னிலவு என்னை வந்து தங்கை என்று சொல்லி கன்ன்னம் ரெண்டும் முத்தம் வைக்கும் குட்டி குட்டி கவிதை நானே சுட்டி சுட்டி குழைந்தை நானே ஹொ மீசை மட்டும் இல்லை அதனாேஸ் அட என்ன நான் தான் பெண் பரதி ஹ... ஆசை மட்டும் இல்லை அதனாலே அட என்ன நான் அன்னை டெரெச வழி சின்ன சின்ன தவரமே எனக்கு நீ தா வரமே வண்ண வண்ண நூலகமே நீதானே நீதானே சொர்கம் எனகே பக்கம் எங்கே லட்சம் லட்சம் கோலுசுகள் கட்டி கொண்டு நதி ஜல் ஜல் எண்ேஸ் எங்கும் போகும் குட்டி குட்டி கவிதை நானே சுட்டி சுட்டி குழைந்தை நானே சட்டை போட்ட பூவும் நானே ஜாடை பேசும் ஓடை நானே குடை பிடிக்கும் மழைதான் ஒஹ்ஹோ குதித்து அலைதான் கவிதைகளின் விதைதான் ஒஹ்ஹொ கடவுளுக்கே வரம்னான் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|