இயக்குனரே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஓஹ் இயக்குனரே இயக்குனரே என் காதல் இயக்குனரே என் மனதை தோட்டு மயக்குனரே எஹ் ஆளுனரே ஆளுனரே அடி மனசி ஆளுனரே திதிக்கும் நெஞ்சை தீண்டினாரே அட கண்ணும் கண்ணும் மோத ஒரு காதல் கலவரமாசு நன் உன்னை சேரசேர இந்த உலகம் மரந்தே போச்சு அட கண்ணும் கண்ணும் மோத ஒரு காதல் கலவரம் ஆச்சு நான் உன்னை சேரசேர இந்த உலகம் மரந்தே போச்சு என் மசே மக்கர் பண்ணாதே இயக்குனரே இயக்குனரே என் காதல் இயக்குனரே என் மனதை தோட்டு மயக்குனரே ஆளுனரே ஆளுனரே அடி மனசி ஆளுனரே திதிக்கும் நெஞ்சை தீண்டினாரே உந்தன் கூந்தளுக்குள் மெல்ல நான் நுழைந்து எந்தன் மீசை தோலைதேன் உன்னை சுமந்ததனால் எந்தன் எடை குரைந்தேன் இன்னும் மெல்ல இளைதேன் பூ மீது போட்டு வைக்க போராடினேன் நீ தந்த மோகதீயில் நீராடினேன் எஹ் ததளிக்கும் தாமரையே தண்ணீரை மரகாதே வெட்கம் கெட்ட சூரியனே வெண்ணிலவை எரிகாதே என் மனசே மக்கர் பண்ணாதே இயக்குனேஸ் இயக்குனரே என் காதல் இயக்குனரே என் மனதை தோட்டு மயக்குனரே ஆளுனரே ஆளுனரே அடி மனசி ஆளுனரே திதிக்கும் நெஞ்சை தீண்டினாரே பத்து விரல் தருவேன் உந்தன் பருவத்திர்க்கு பந்தல் போட்டு கோள்ளடி பத்து விரல்களினால் பந்தல் போட்ட பின்னும் காதல் வெய்யில் சுடுதே தள்ளடும் மண்ணுக்கு நீ தலகாணியா மார்மீது முத்ததாலே மருதாணியா ஓஹ் என்னுடைய போர்வைகுள்ளே எப்படி நீ இடம் பிடிதாய் அது கூட நினைவில்லையா நீதானே அடம் பிடித்தாய் என் மனசே மக்கர் பண்ணாதே இயக்குனரே இயக்குனரே என் காதல் இயக்குனரே என் மனதை தோட்டு மயக்குனரே ஆளுனரே ஆளுனரே அடி மனசி ஆளுனரே திதிக்கும் நெஞ்சை தீண்டினாரே அட கண்ணும் கண்ணும் மோத ஒரு காதல் கலவரம் ஆச்சு நான் உன்னை சேரசேர இந்த உலகம் மரந்தே போச்சு என் மசே மக்கர் பண்ணாதே |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|