காலை நேஹ்ற பாடல்கள் மற்றும் விவரங்கள்

காலை நேரப் பூங்குயில் கவிதை பாடத் தூண்டுதே
கலைந்து போன மேகங்கல் கவனமாகக் கேட்குதே
கேட்ட பாடல் காற்றிலே கேல்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் சுவரம் ஆ ஆ ஆ


காலை நேரப் பூங்குயில் கவிதை பாடத் தூண்டுதே
கலைந்து போன மேகங்கல் கவனமாகக் கேட்குதே
கேட்ட பாடல் காற்றிலே கேல்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் சுவரம் ஆ ஆ ஆ

மேடை போடும் பௌர்னமி ஆடிப் பாடும் ஓர் நதி வெல்ல ஒலியினில் மேகலை
மெல்ல மயங்குது என் நிலை
புதிய மேகம் கவிதை பாடும்
பூபாலம் பாடாமல் எந்தன் காலை தோன்ரும் என்னாலும்

இலமை என்னும் மோகனம் இனைந்து பாடும் என் மனம்
பட்டு விரித்தது புல்வெலி பட்டுத் தெரித்தது வின்னொலி
தினமும் பாடும் எந்து பாடல்
காற்றொடும் ஆற்றொடும் இன்றும் என்றும் கெட்கும்
என்ன்றெண்டும்ம்

காலை நேரப் பூங்குயில் கவிதை பாடத் தூண்டுதே
கலைந்து போன மேகங்கல் கவனமாகக் கேட்குதே
கேட்ட பாடல் காற்றிலே கேல்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் சுவரம் ஆ ஆ ஆ

காலை நேரப் பூங்குயில் கவிதை பாட பொகும்


அம்மன் கோவில் கிழக்காலே
திரைப்படத்தின் பெயர்அம்மன் கோவில் கிழக்காலே
திரைப்பட நடிகர்கள்ராதா, ரவிச்சந்திரன், விஜயகாந்த்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்R. சுந்தர்ராஜன்
பாடல் வெளியான ஆண்டு 1986
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
சின்னமணி S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:24 படிக்க
காலை நேஹ்ற S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:23 படிக்க
காலை நெர F S. ஜானகி கிடைக்கவில்லை 4:49 கிடைக்கவில்லை
கட வீதி S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:14 கிடைக்கவில்லை
மூணு முடிச்சி மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:35 படிக்க
பூவா எடுத்து P. ஜெயச்சந்திரன், S. ஜானகி Vairamuthu 4:31 படிக்க
உன் பார்வையில் K.J.யேசுதாஸ் Gangai amaran 4:06 படிக்க