உன் பார்வையில் பாடல்கள் மற்றும் விவரங்கள்
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிரேன் நினைவினாலே அனைக்கிரேன் (உன் பார்வையில்) அசைந்து இசைத்தது வலைக்கரம்தான் இசைந்து இசைத்தது புது சுரம்தான் சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான் கழுத்தில் இருப்பது வலம்புரிதான் இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் (2) மனதை மயிலிடம் இழந்தேனே மயங்கி தினம் தினம் விழுந்தேனே மரந்து பிரந்து பரந்து தினம் மகிழ (உன் பார்வையில்) அனைத்து நனைந்தது தலையனைதான் அடுத்த அடியென்ன எடுப்பது நான் படுக்கை விரித்தது உனக்கெனத்தான் இடுப்பை வலைத்தெனை அனைத்திடத்தான் நினைக்க மரந்தாய் தனித்துப் பரந்தேன் (2) மரைத்த முகத்திரை திரப்பாயோ திரந்து அகத்திடை இருப்பாயோ இருந்து விருந்து இரண்டு மனம் இனைய (உன் பார்வையில்) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|