காலத்தை வென்ற பாடல்கள் மற்றும் விவரங்கள்
காலதை வெண்ட்ற ஒருவன் இவன் தனை கலைக்ன்யன் எண்ட்றான் காலதை வெண்ட்ற ஒருவன் இவன் தனை கலைக்ன்யன் எண்ட்றான் என்னைக் களவு செய்தான் காதலை தூண்டும் கவிக்ன்யன் இவன் மணி விளக்கு வைதான் ஒளி சுடர வைதான் நிலவொளி நெஞ்சிலே அலை அலை ஆகிரதே உலவிடும் தென்றல் காட்றில் எந்தன் கீதமே செண்ட்று வா அவனைக் கொண்டு வா காலதை வெண்ட்ற ஒருவன் இவன் தனை கலைக்ன்யன் என்றான் என்னைக் களவு செய்தான் === ஆஹயம் போலே விருந்து நீயும் நிண்ட்றாய் பொன் மேகம் போலே உலவ நானும் வந்தேன் வின்மீங்களில் பூக் கொய்து உன் கூண்ட்தலில் சூடிடவ விழி எனும் ஒளியினிலே இளமையை செதுக்குகிராய் இசை தரும் அபினயதில் இதையதை உருக்குகிராய் பூக்கள் தழுவிடும் புது காட்றே கொஞ்சம் நீ செண்ட்று வா அவனைக் கொண்டு வா காலதை வெல்லும் கலைகளிலே உன்னைக் கண்டுக் கொண்டேன் உண்மை அன்புக் கொண்டேன் காதலை கூறும் கவிக்குயிலே உன்னை தீண்டுகிரேன் எல்லை தாண்டுகிரேன் நிலவோளி நெஞ்சிலே அலை அலை ஆஅகிரதே உலவிடும் தெண்ட்றல் காட்றில் எந்தன் கீதமே செண்ட்று வா அவளைக் கொண்டு வா காலதை வெல்லும் கலைகளிலே உன்னைக் கண்டுக் கொண்டேன் உண்மை அன்புக் கொண்டேன் === நூறாண்டு செண்ட்றும் வாழும் இந்தக் காதல் காட்றோடு தங்கும் எண்ட்றும் இந்தப் பாடல் வாய் பேசினால் பொய்யாக கை பேசினால் மெய்யாக திருமண இசை ஒலி தான் தினம் தினம் ஒலிக்கிரதே விடியலில் வந்தக் கனவும் விட்டு விட்டுப் பலிக்கிரதே கண்ணில் ஆடும் கனவுகளே உண்மையாய் மாறி நீ அவளைக் கொண்டு வா === காலதை வெண்ட்ற ஒருவன் இவன் தனை கலைக்ன்யன் என்றான் என்னை களவு செய்தான் காதலை கூறும் கவிக் குயிலே உன்னை தீண்டுகிரேன் எல்லை தாண்டுகிரேன் நிலவோளி நெஞ்சிலே அலை அலை ஆகிரதே உலவிடும் தெண்ட்றல் காட்றில் எந்தன் கீதமே செண்ட்று வா அவளைக் கொண்டு வா காலதை வெண்ட்ற ஒருவன் இவன் தனை கலைக்ன்யன் என்றான் என்னை களவு செய்தான் |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|