கல்லாய் இருந்தேன் பாடல்கள் மற்றும் விவரங்கள்
கல்லாய் இருந்தேன் சிலையாய் யேன் வடித்தாய் சிலையாய் வளர்ந்தேன் உயிரை யேன் கொடுத்தாய் உன் நெஞ்சின் உணர்வுகள் இங்கு என்னுள்ளில் புகுந்ததே சொல்லில் வருமோ வருமோ சொல்லை எடுது தருவாய் கல்லாய் இருந்தேன் சிலையாய் யேன் வடிதாய் சிலையாய் வளர்ந்தேன் உயிரை யேன் கொடுதாய் === உனைப் பார்த கங்கள் விலகாது எங்கும் உன்னிலே பதியும் சுழண்ட்றாடும் கனவில் சொல்லது செண்ட்று சுகதிலே அலையும் யார் யார்கு மண்ணில் நிலைகாது அழகு காலதின் ஒழுங்கு நீ எனக்கு தந்த நிலையான அழகில் கூடுமோ வயது உன் உடல் தனில் என்னுயிர் தனை கலந்து எண்ட்றும் வாழ்வேன் காலங்கள் நம்மை பிரிக்குமோ சிலையோடு சேர்ந்து கால நேரம் நிண்ட்றது கல்லாய் கல்லாய் கல்லாய் இருந்தாய் சிலையாய் உனை வடித்தேன் சிலையாய் வளர்ந்தாய் உனக்கு என் உயிர் கொடுத்தேன் என் நெஞ்சில் உணர்வுகள் இங்கு உன்னுளில் புகுந்ததே சொல்லில் வருமோ வருமோ சொல்லை எடுத்து தருவாய் கல்லாய் இருந்தாய் சிலையாய் உனை வடிதேன் === என் கண்கள் கூறும் நீ தந்த பாவம் உனக்குத் தான் புரியும் உன் நெஞ்சின் உண்மை சொல்லாமல் இங்கு எனக்குத் தான் தெரியும் பறிமாறிக் கொள்ள பரிபாஷை இங்கு நமக்க்குத் தான் எதர்கு உள் அன்புக் கொண்டு உறவாடும் நம்மை புரியுமோ பிறர்க்கு ஆசையும் உளியின் ஓசை-யும் எனது உயிரின் நாதமாகும் காதலாய் இதைச் சொல்லவ எண்ட்றும் அழியும் உலகில் அழிந்திடாத உறவிது கல்லாய் கல்லாய் கல்லாய் இருந்தேன் சிலையாய் யேன் வடித்தாய் சிலையாய் வளர்ந்தேன் உயிரை யேன் கொடுத்தாய் என் நெஞ்சில் உணர்வுகள் இங்கு உன்னுளில் புகுந்ததே சொல்லில் வருமோ வருமோ சொல்லை எடுது தருவாய் கல்லாய் இருந்தேன் சிலையாய் யேன் வடிதாய் |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|