காதல் என்பது பாடல்கள் மற்றும் விவரங்கள்

சிதிர வீதியில
சிங்கம் போல் திரிஞ்சவனே
சிதைஞ்சி
சீர் அழிஞ்சதேனோ?

சுதுர பூமியில
சுதந்திரம
வாழ்ந்தவனே
சுக்கு நூர
நொருங்கியதேனோ?

====

காதல் என்பது
எனது பெயர்
கன்னெர் என்றால்
எனக்கு உயிர்
உருவம் எனக்கு கெடையாது
உனர்சி பிழம்பாய் வரும்போது

ஆஹ்
சொப்பன தமிழ் இல்ல
கொப்பளிக்கும் லொவ்வு ட
சொல்ரத நீ மரந்து தான்
நசரிக்கும் லொவ்வு ட
தப்பு மேல தப்பு செஞ்ச
ததளிக்கும் லொவ்வுட
உசி முதல் பாதம் வரை
உசரிக்கும் லொவ்வுட


கட்டுகடங்கா காடறு
என்னை கட்டு படுத முடியது
அன்பாய் வளரும் ஆன்மீகம்
ஆரய முடிய விங்க்ன்யனம்

சிதிரவதைகளின் தலைவன் நான்
அவஸ்தை இம்சை ரசிகன் நான்

வேதனை புரது வீரன் நான்
தொள்வியில் வெற்றியை கான்பவன் நான்

செது பிழைக்கும் கலையை நான்
கற்றுக் கொண்டேன் உன்னிடமே

ஒது உழைக்க மறுகிரதே
உயிரும் மனமும் என்னிடமே

====

சிவனேனு கெடந்த என்ன
அழுதே தான் கரசியே

சும்ம தான் கெடந்த சங்கை
ஊஊதி தான் தொலசிேஸ்

தப்பேதும் நான் தான்
செய்யவில்லை
ஆன தண்டனை யேனொ தெரியவில்லை

தாயொட இடதை நெரப்பி விட்டேன்
ஒரு நோயாக அன்பை பரப்பிவிட்டேன்

கடவுளை கூட மருப்பவர் உண்டு
காதலை மருப்பவர் உலகில் இல்லை

கருவரை கூட மரப்பவர் உண்டு
காதலை மரந்தவர் எவரும் இல்லை


காதல் என்பது
எனது பெயர்
கன்னெர் என்றால்
எனக்கு உயிர்
உருவம் எனக்கு கெடையாது
உனர்சி பிழம்பாய் வரும்போது

====

பொன்னு மேல பொதையினு
முருகனுக்கும் லொவ்வு ட

முகதில தாடி மீசை
வளர்துக்கும் லொவ்வு ட

வெல வெட்டி பார்கம
சுத வைக்கும் லொவ்வு ட

வாழ்கையை வெருதுட்டு
சாக சொல்லும் லொவ்வு டா

====

மது போல
காதல் கூட
தெளியத ஒரு போதை

மரியதை மதிப்பு எல்லம்
பரிபோகும் தெரு மேல

எபோதும் நீ தான்
நொந்ததில்ல
அட
என்னல தானே
இந்த தொல்லை

ஓடம கெடக்கு
இருதயம் தான்
பயன் இல்லை படிசேன்
மருதுவம் தான்

தவதினை போல ஒரு காதலை புரிந்து
வரதினை தேடும் மானிடமே

சோதனை கொடுது
சொர்கதை காடும்
அது தான்
காதலின் மகதுவமே

காதல் என்பது
எனது பெயர்
கன்னெர் என்றால்
எனக்கு உயிர்
உருவம் எனக்கு கெடையாது
உனர்சி பிழம்பாய் வரும்போது

காதல் என்பது
எனது பெயர்
கன்னெர் என்றால்
எனக்கு உயிர்
உருவம் எனக்கு கெடையாது
உனர்சி பிழம்பாய் வரும்போது


கருபசாமி குத்தகைதாரர்
திரைப்படத்தின் பெயர்கருபசாமி குத்தகைதாரர்
திரைப்பட நடிகர்கள்கரன், மீனாக்ஷி, வடிவேலு
இசைஅமைப்பாளர்தின
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அழகான கார்த்திக், சங்கீதா கிடைக்கவில்லை 4:24 கிடைக்கவில்லை
காதல் என்பது ஹரிஷ் ராகவேந்தரா, மால்குடி சுபா, OS. அருண் Vijay Sagar 4:06 படிக்க
கருப்பன் வரன் ஷங்கர் மஹாதேவன் கிடைக்கவில்லை 4:42 கிடைக்கவில்லை
நாலு கோபுர சின்னபொன்னு, திப்பு Yugabharathi 4:08 படிக்க
ஊரெல்லாம் ஹரிஹரன் Yugabharathi 4:32 படிக்க
உப்பு கல்லு பாம்பே ஜெயஸ்ரீ, பாம்பே ஜெயஸ்ரீ Yugabharathi 5:19 படிக்க