ஊரெல்லாம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஊரெல்லாம் நடந்திருக்கும் உங்க வீட்டு கதை இது உங்க வீட்டு கதை இது விரும்புன ரெண்டு மனசு நெருங்கிகிட்ட கதை இது நெருங்கிகிட்ட கதை இது வடிவே லச்சியம்ம கொண்டுதிந்த பாவி மஹ நெனச்ச ஒருத்தங்கிட்ட நெஞ்சம் அத கொடுத்த கத ஒனக்கும் எனக்கும் முன்னால காதல் என்ன நெருப்பு புத்தகம அத கண்ணீருல கொளுத்தி வெக்கணும ஊரெல்லாம் நடந்திருக்கும் உங்க வீட்டு கதை இது உங்க வீட்டு கதை இது சாதி சண்ட போட்டு போட்டு சமத்துவத்த தடுக்குரீங்க சாமி சண்ட போட்டு போட்டு சனங்க நிம்மதி தடுக்குரீங்க டொல்லருக்கு ஆச பட்டு தாய் மொழிய தடுக்குரீங்க மானதுக்கு வாக்க பட்டு மதங்கள் தடுக்குரீங்க தடுத்தே பழகி போன தட்டு கெட்ட பெரியவங்க தப்பில்லாத காதல ஏன் தந்திரம் போட்டு தடுக்குரீங்க தப்பில்லாத காதலயும் தந்திரம் போட்டு தடுக்குரீங்க ஊரெல்லாம் நடந்திருக்கும் உங்க வீட்டு கதை இது உங்க வீட்டு கதை இது விரும்புன ரெண்டு மனசு நெருங்கிகிட்ட கதை இது நெருங்கிகிட்ட கதை இது ஊர் வனங்க வேணுமுன்னு சாமி வடிவம் எடுக்குரீங்க பேர் எடுக்க வேணுமுன்னு பெரும் பழிய எடுக்குரீங்க வீடு கட்ட போரமன்னு எரிகள எடுக்குரீங்க கூரு கெட்டு போனதால சாண கத்தி எடுக்குரீங்க எடுத்தே பழகி போன எங்க ஊரு பெரியவங்க பூ போல காதலிச்ச புள்ளைக உசுர எடுக்குரீங்க பூ போல காதலிச்ச புள்ளைக உசுர எடுக்குரீங்க ஊரெல்லாம் நடந்திருக்கும் உங்க வீட்டு கதை இது உங்க வீட்டு கதை இது விரும்புன ரெண்டு மனசு நெருங்கிகிட்ட கதை இது நெருங்கிகிட்ட கதை இது வடிவே லச்சியம்ம கொண்டுதிந்த பாவி மஹ நெனச்ச ஒருத்தங்கிட்ட நெஞ்சம் அத கொடுத்த கத ஒனக்கும் எனக்கும் முன்னால காதல் என்ன நெருப்பு புத்தகம அத கண்ணீருல கொளுத்தி வெக்கணும காதல் என்ன நெருப்பு புத்தகம அத கண்ணீருல கொளுத்தி வெக்கணும ஊரெல்லாம் நடந்திருக்கும் உங்க வீட்டு கதை இது உங்க வீட்டு கதை இது |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|