காசின் மாடபுற பாடல்கள் மற்றும் விவரங்கள்
(ம்) கொசின் மாடப் புறா என்னைக் கொஞ்சிக் கூடும் புறா வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா கொசின் மாடப் புறா என்னைக் கொஞ்சிக் கூடும் புறா வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா (ஃப்) நெஞ்சோடு வார்த்தைகளோ முந்தி அடிக்கிறதே நாவோடு வந்தவுடன் தந்தி அடிக்கிறதே (ம்) இனி இருவரா இல்லை ஒருவரா (ஃப்) சிங்கார பூம்பாவை சிந்திக்கிறாள் (ம்) கொசின் மாடப் புறா என்னைக் கொஞ்சிக் கூடும் புறா கொசின் மாடப் புறா என்னைக் கொஞ்சிக் கூடும் புறா (ம்) உன் வாய் மலர் பூத்தால் என்ன ஒரு வார்த்தை சொன்னால் என்ன நீ பாலை வனத்தில் இகே-ஆய் கரைவதென்ன (ஃப்) நீ கூட நடந்தால் என்ன என்னைக் கொள்ளை அடித்தால் என்ன நீ கடலில் பெய்த துளி போல் ஒளிவதென்ன (ம்) கண்ணால் யாசிக்கிறேன் காதல் சொன்னால் என்ன (ஃப்) நானும் யோசிக்கிறேன் அதை நீயாய்ச் சொன்னல் என்ன (ம்) உன் பார்வை என் கண்ணில் மோதிய செய்தி என்ன (ம்) கொசின் மாடப் புறா என்னைக் கொஞ்சிக் கூடும் புறா கொசின் மாடப் புறா என்னைக் கொஞ்சிக் கூடும் புறா (ஃப்) சின்னன்சிரியது பறவை தன் சிறகில் சுமக்குது சிலுைஸ் இது வார்த்தை இழந்தது வாழ்வில் முதல் தடவை (ம்) சந்திர மண்டலம் வரையும் நான் தவிப்பில் இருப்பது புரியும் என் விடுகதைகெல்லாம் உனக்கே விடை தெரியும் (ஃப்) வார்த்தை இல்லாமலே நாம் பேசும் பாஷை பல (ம்) ஓசை இல்லாமலே நாம் பாடும் பாடல் பல (ஃப்) சொல்லாத சொல்லோது அர்த்தங்கல் கோடி உள்ள (ம்) கொசின் மாடப் புறா என்னைக் கொஞ்சிக் கூடும் புறா வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா (ஃப்) நெஞ்சோடு வார்த்தைகளோ முந்தி அடிக்கிறதே நாவோடு வந்தவுடன் தந்தி அடிக்கிறதே (ம்) இனி இருவரா இல்லை ஒருவரா (ஃப்) சிங்கார பூம்பாவை சிந்திக்கிறாள் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|