எப்படி இருந்த எம் மனசு பாடல்கள் மற்றும் விவரங்கள்
எப்படி இருந்த எம் மனசு அடி இப்படி மாறி போகிறது உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிரத எப்படி இருந்த என் வயசு அட இப்படி மாறி போகிறது உன் சொற்களில் என்ன சர்கரை இருக்கிரத உனது சிரிப்பின் ஒலியில் எனது இளமை தவிக்கிரதே அலையும் உனது விழியை பார்தால் பயமாய் இருக்கிரதே அரிது அரிது இளமை அரிது விலகி போனாஅல் ஞ்யயம? மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது சுகம் தருதே சுகம் தருதே உன் ஸ்வசம் தீண்டும் பொழுது எதை எதையோ நினைக்கிரதே மனது ஹெய் எப்படி இருந்த எம் மனசு அடி இப்படி மாறி போகிறது உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிரத எப்படி இருந்த என் வயசு அட இப்படி மாறி போகிறது உன் சொற்களில் என்ன சர்கரை இருக்கிரத == ஹெய் சொட்டு சொட்டு தேன நீ நெஞ்சில் விட்டு போன யேங்குதே என் மனம் துள்ளி துள்ளி தான திட்டு திட்ட வேணா யே தில்லு முல்லு வேணா தொட்டதும் பால்குடம் கெட்டு போகும் வீண அழகு என்பதே பருகத் தானடி எனது ஆசைகள் தப்ப நெருங்கும் காலம் தான் நெருங்கும் நாள் வரை நினைதுக் கொள் எனை நட்பா இரவோ பகலோ கனவோ நிஜமோ எதிலும் நீயே தானடி மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது சுகம் தருதே சுகம் தருதே உன் ஸ்வசம் தீண்டும் பொழுது எதை எதையோ நினைக்கிரதே மனது == ஹெய் கிட்ட வந்து நின்ன அதைக் குட்றம் எண்ட்று சொன்ன யேனடி நீயொரு தீயில் செய்த பெண்ணா கொக்கு வந்து போன அட நெஞ்சம் சொல்லும் தான சிக்கிட நானொரு புதி கெட்ட மீன முறுக்கு பொலவே இருக்கும் காதுகள் கடிக்க தூண்டுதே அன்பே துடுப்பு போலவே இருக்கும் கைகளால் அடிக்க தொண்ட்றுதே அன்பே நடையோ உடையோ ஜடையோ இடையோ எதுவோ என்னை தாகுதே மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது சுகம் தருதே சுகம் தருதே உன் ஸ்வசம் தீண்டும் பொழுது எதை எதையோ நினைக்கிரதே மனது === |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|