உயிரே உயிரே பிரியாதே பாடல்கள் மற்றும் விவரங்கள்
உயிரே உயிரே பிரியதே உயிரை தூகி எறியதே உன்னை பிரிந்தால் உலகம் கிடையதே ஒஹ் ஹொ ஒஹ் கனவே கனவே கலையாதே கண்ணீர்த் துளியில் கரையதே நீ இல்லமல் இரவே விடியதே ஒஹ் ஹொ ஒஹ் பெண்ணே நீ வரும் முன்னே ஒரு பொம்மை போலே இருந்தேன் புன்னகையாலே முகவரி தந்தாயே ஒஹ் ஒஹ் ஒஹ் ஆயுள் முழுதும் அன்பே உன் அருகினில் வாழ்ந்திட நினைதேன் அரை நொடி மின்னல் போலே சென்றாயே உயிரே உயிரே பிரியதே உயிரை தூகி எரியதே உன்னை பிரிந்தால் உலகம் கிடையதே ஒஹ் ஹொ ஒஹ் புல் மேல் வாழும் பனி தான் காய்ந்தாலும் தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம் ஆனல் பொர்காலம் உன் அருகாமை அதை நான் இழந்தாலும் சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின் நினைவே சந்தோஷம் கடல் மூழ்கிய தீவுகளை கண் பார்வைகள் அறிவதில்லை அது போலே உன்னில் மூழ்கிவிட்டேன் உயிரே உயிரே பிரியதே உயிரை தூகி எரியதே உன்னை பிரிந்தால் உலகம் கிடையதே ஒஹ் ஹொ ஒஹ் உன் கை கோர்து அடி நான் செண்ட்ற இடம் தன்னந்தனியை எங்கே வந்தாய் என்றே கேட்கிரதே உன் தோல் சாய்ந்து அடி நான் நிண்ட்ற மரம் நிழலை எல்லம் சுருட்டி கொண்டு நெருப்பாய் எரிக்கிரதே நிழல் நம்பிடும் என் தனிமை உடல் நம்பிடும் உன் பிரிவை உயிர் மட்டும் நம்பிட மறுக்கிரதே உயிரே உயிரே பிரியதே உயிரை தூகி எரியதே உன்னை பிரிந்தால் உலகம் கிடையதே ஒஹ் ஹொ ஒஹ் கனவே கனவே கலையாதே கண்ணீர்த் துளியில் கரையதே நீ இல்லமல் இரவே விடியதே ஒஹ் ஹொ ஒஹ் |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|