என் உயிர் டொழியே பாடல்கள் மற்றும் விவரங்கள்
என்னுயிர் தோழியே... என்னுயிர் தோழியே... (2) என்னுயிர் தோழியே நாங்கைந்து சூரியன், ஆறேழு வெண்ணில வந்ததென்ன என் வானம் புதுமையாய் ஆனதென்ன இது விஜ்னான மாற்றம, மெய்ஜ்னான மாற்றம என்னுள்ளே நடந்தது என்ன என்ன? இனியவளே அமைதி புரட்சி ஒன்று நடந்ததெய் உன் விழிகளிங்கே புதிய உலகம் ஒன்றை திறந்ததெய் ஓஹ் ஒற்றை ஜடையில் உன்னை கட்டி எடுது வந்து வைப்பேன் எனது கள்ள சிரிப்பழகில் காயம் செய்து பார்பேன் தீ பிடித தங்க மீனை பார்ததுண்ட? என்னை நீயும் தான் பார்து கொள்வாய் கதி வீசும் வானவில்லை கண்டதுண்ட? என்னை வந்து நீ கற்று கொள்வாய் ஒரு நஞ்சும் உண்டு அமுதும் உண்டு கண்ணில் நீ ரெண்டும் உண்டு மோட்சம் கொண்டு போ போ என் ஆசை தீர்ந்தது (என் உயிர் தோழியே...) கண்ணில் விழுந்தவளே நெஞ்சை துளைக்குது உன் கர்வம் எனது சிதம் உடைதவளே சரணடைகிறேன் சர்வம் மூசு முட்ட கவிதைகள் குடிதுவிட்டு எந்தன் செவியில் சிந்துகிறாய் ரெண்டு இதழ் மட்டும் கொண்ட அதிசய பூ நீ அல்லவோ சிலுப்புகிறாய் ஒரு கப்பல் போலே உன்னை மோதி சென்றேன் துறை முகமும் நானே உடனே தானே தூள் தூள் தூள் ஆனதுண்மை (என் உயிர் தோழியே...) உன் உயிர் தோழியே உன் உயிர் தோழியே உன் இடம் தேடியே வந்ததென்ன உன் உள்ளங்கை ரகசியம் என்ன என்ன இது விஜ்னான ஆட்டம மெய்ஜ்னான ஆட்டம நம்முள்ளே நடப்பது என்ன என்ன? - என்ன என்ன |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|