ஆஹா தமிழம்மா பாடல்கள் மற்றும் விவரங்கள்
பூயகு பூயகு ஷ.......... அ, ஆ, தமிழம்ம முள்ளில்லா ரொஜ நாங்களடி எ, ஈ, ஈண்டிய கடே'க்கு கதவுகள் இல்லையடி தந்தி கம்பம் மேலே - க, கா, கி கொதி தான் பேசும் - கி, கீ, கு ஆலமரம் உள்ளே - கு, கூ, கெ அத்தை பெண் கணவன் - ம, மா, மி பதி பெட்டிகுள்ளே - தி, தீ, து சேலை கட்டி வந்தால் - ந, நா, நெ பூயகு பூயகு ஷ....... நன நன ந.... (2) (அ, ஆ, தமிழம்ம...) தலை வலி போக்கிடவெய் - பூயகுஷ தலை அறுத்தால் சரிய? - பூயகுஷ ஒரு பெண் யேமாற்றினால் - பூயகுஷ பெண்களை பிழை என்பத? - பூயகுஷ அரை குறைகள் ஆடை - அ, ஆ, எ வரை முறைகள் இல்லை - எ, ஈ, உ ஒரு முறை நீ பார்து - எய். ஏய். ஐ இரு விழியை பொது - ஒ, ஓ, ஔ தும்பிக்கை கூந்தலை - சுருடிட வரவ ஆண்களின் வீரதை - துவைதிட வரவ பூயகு பூயகு ஷ....... நன நன ந.... (2) (அ, ஆ, தமிழம்ம புகை பிடித மேகம் - அ, ஆ, எ மழை பொழிந்தால் அழகு - எ, ஈ, உ விடுகதை தான் ஆண்கள் - எய், ஏய், ஐ விடை அறிந்து பழகு - ஒ, ஓ, ஔ வண்ணது பூசியின் - நிறம் குறைந்திடுமொ? பெண்களின் வாழ்வில் - தரம் குறைந்திடுமொ? பூயகு பூயகு ஷ....... நன நன ந.... (2) (அ, ஆ, தமிழம்ம...) (தந்தி கம்பம் மேலே....) (அ, ஆ, தமிழம்ம...) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|