ஊரோரம் புளியமரம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஃப் - ஊரோரம் புலியமரம் ஒலிப்பிவிட்ட சலசலங்கை
ஊரோரம் புலியமரம் 0லிப்பிவிட்ட சலசலங்கை
நான் பிரந்த மடுரை-யில ஆலுக்காலு நாட்டாமையாய்
நான் பிரந்த மடுரை-யில ஆலுக்காலு நாட்டாமையாய்
கூடுனொமே கூடுனொமே பூட்டு வண்டி காலபோலே
கூடுனொமே கூடுனொமே பூட்டு வண்டி காலபோலே
மாட்டுனமே மாட்டுனமே நாரப்பய கைய்யிமேலே
மாட்டுனமே மாட்டுனமே நாரப்பய கைய்யிமேலே
(ஸிமுடனியோஉஸ்ல்ய் - அ மலே வொய்கே - நிருத்துங்கடி நிருத்துங்கடி
யேய் நிருத்துங்கரேன்ல...)

ம் - பாடுங்கடின்ன என்ன நக்கலா...
நீ வா... நீ இங்க வா... எல்லாம் வரிசையா நில்லு....)
நல்ல இடுப்ப வலச்சு நெலிச்சு ஆடனும்னா....

ஃப் - யேய் இங்க பாருய்ய சும்ம கண்ட இடத்ல கை வச்ச
உனக்கு மரியாதை இல்ல ஆமாம்ம்....

ம் - இங்க பாருய்ய வெக்கத்த... ஆஅன்ன்ன்...
யேய்... அட்ரா....

நாடரிஞ்ச அழகிகலா நீங்க எங்க ஜோடி
உங்கல கட்டிக்கவா வச்சிக்கவாசொல்லிபுடுங்கடி...
கத்தரிப்பூ ரவிக்க போட்ட சின்ன பைங்க்கிலி...
கத்தரிப்பூ ரவிக்க போட்ட சின்ன பைங்க்கிலி
உன்ன க்வர்டெர்-க்கு ஊருகாயா தொட்டுக்கவாடி
உன்ன க்வர்டெர்-க்கு ஊருகாயா தொட்டுக்கவாடி

ம் - குத்துன்ன இப்டி தான் குத்தனும்

ஃப் - ஆலில்லாத காட்டுக்குல்ல பயலே
ரவுசு பன்னும் சின்ன தம்பி
நிக்ட் எல்லாம் ஆட்டம்பொட்டு எனக்கு
காலு ரெண்டும் நோகுதடா...
காலு ரெண்டும் நோகுதடா...

ம் - அடி ராவெல்லாம் ஆட்டம்பொட்டு உனக்கு
காலு ரெண்டும் இப்பொ நொந்தாலென்ன
இந்த பருவமுல்ல பைய்யன் கிட்ட
பாசாங்கு பன்னாதடி

ஃப் - பருவமுல்ல பைய்யன் கிட்ட நானும்
பாசாங்க பன்னவில்லை....
பாசாங்க பன்னுரேண்டு நீயும்
அரிவு கெட்டு பேசாதட...
அரிவு கெட்டு பேசாதட...

ம் - அடி மாடி மேல மாடி வச்சு
மாரலவு ஜென்னல் வச்சு

ம் - அப்டி போடு சித்தப்பு...

ம் - எட்டி பார்த்தாலும் எரவப்பொண்டாட்டி நீதாண்டி...

ம் - ஆஹாஹாஅ....

ம் - அடி காதருந்த மூலி உன்ன கட்டுவேண்டி தாலி
அடி காதருந்த மூலி உன்ன கட்டுவேண்டி தாலி

ஃப் - அட இந்த பாட்டு படிக்காதடா
எனக்கு வெக்கம் ஆகுதட....

ம் - ஆமாமாஆமாமோய்...

ஃப் - கொசங்கெட்ட பயலே உனக்கு பொண்டாட்டி கேக்குதாடா????

ம் - நெத்தியிலேஈஎ....

ஃப் - மாமோஊஊயீ....

ம் - நெத்தியிலே பொட்டு வச்சு நீ வரனும் சேலை கட்டி...
நெத்தியிலே பொட்டு வச்சு நீ வரனும் சேலை கட்டி..ஸ்
மத்தியான வெயிலுக்குல்லே ஒத்தை வெலியிலே
மத்தியான வெயிலுக்குல்லே ஒத்தை வெலியிலே
நீ மனசு வெருத்து பொர காரனம் எனக்கு தெரியலே....
நீ மனசு வெருத்து பொர காரனம் எனக்கு தெரியலே....

ஃப் - கோனாங்க்-க்ரப் வெட்டி குதிகாலு வேட்டி கட்டி
கோனாங்க்-க்ரப் வெட்டி குதிகாலு வேட்டி கட்டி
காச காட்டி மோசம் செஞ்ச ஆம்பல நீங்க
காச காட்டி மோசம் செஞ்ச ஆம்பல நீங்க
உங்கல அரஞ்சிருந்து நம்புரது எப்படி நாங்க

ம் - அடியே அல்லீயீய்.....

ஃப் - ஆஹான் ஆஹான் அஹான் மாமோஊஊயீ....
அல்லி மயிருரத்தி ஆதராம கொண்டையிட்டு
அல்லி மயிருரத்தி ஆதராம கொண்டையிட்டு
புல்லி மானை போல துல்லி போகும் வழியில
புல்லி மானை போல துல்லி போகும் வழியில
உங்கல புரிஞ்சிகிட்ட மனசு சும்ம இருக்க முடியல
உங்கல புரிஞ்சிகிட்ட மனசு சும்ம இருக்க முடியல

ஃப் - போட போட பொடிப்பயலே புத்தி கெட்ட மடப்பயலே
போட போட பொடிப்பயலே புத்தி கெட்ட மடப்பயலே
ஈனங்கெட்ட சின்னப்பய என்னென்னமொ பேசுரானே
உனக்கும் எனக்கும் சண்டை இப்பொ உடயப்போகுது மண்டை
உனக்கும் எனக்கும் சண்டை இப்பொ உடயப்போகுது மண்டை

ம் - அடி என் குட்டபில்லை அன்னகிலி கிட்ட வந்து சேதி கேலு
குட்டபில்லை அன்னகிலி கிட்ட வந்து சேதி கேலு
உருப்புடாத நாங்க இருந்த வெருப்பு வராது
உருப்புடாத நாங்க இருந்த வெருப்பு வராது
எங்கல புரிஞ்சிகிட்ட மனசு சும்ம இருக்க விடாது
எங்கல புரிஞ்சிகிட்ட மனசு சும்ம இருக்க விடாது

ஃப் - என்ன நாயனக்காரரே...
சும்ம வேடிக்க பாத்திருக்கியலே...
வாயில வச்சி ஊதவேண்டியதுதானே....
ஊதுரியலா இல்ல நான் ஊதவா...

(நாதஸ்வரம்...)


பருத்தி வீரன்
திரைப்படத்தின் பெயர்பருத்தி வீரன்
திரைப்பட நடிகர்கள்கார்த்திக் சிவகுமார், ப்ரியாமணி
இசைஅமைப்பாளர்யுவன் ஷங்கர் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்அமீர் சுல்தான்
பாடல் வெளியான ஆண்டு 2006
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அய்யய்யோ கிருஷ்ணராஜ், மாணிக்க விநாயகம், ஸ்ரேயா கோஷல், யுவன் ஷங்கர் ராஜா கிடைக்கவில்லை 4:34 படிக்க
அறியாத வயசு இளையராஜா கிடைக்கவில்லை 3:48 படிக்க
தங்க துங்க கலா, லக்ஷ்மி, பாண்டி, ராஜா, S. சரோஜா கிடைக்கவில்லை 7:30 படிக்க
நதேச்வரம் SR. சண்முக சுந்தரம் கிடைக்கவில்லை 3:23 படிக்க
ஊரோரம் புளியமரம் கலா, லக்ஷ்மி, பாண்டி, S. சரோஜா கிடைக்கவில்லை 6:26 படிக்க
சரி கம பத நீ அமீர், மதுமிதா, S. சரோஜா கிடைக்கவில்லை 2:16 படிக்க