அய்யய்யோ பாடல்கள் மற்றும் விவரங்கள்
யீலே யீலே லெ லெ லெ யீலே யீலே லெ லெ லெ ஒத்த பன ஓரத்துல செத்த நெரம் உன் மடியில் தல வெச்சு சாஞ்சுக்கிரென் சங்கதிய சொல்லிதரென் வாடி நீ வாடி பக்குனு பாலத்துல நச்சளித்து காத்திருப்பென் பாச்சல் ஓட வாடி புள்ளே கூச்சம் கீச்சம் தெவை இல்ல வாடி நீ வாடி யீலே யீலே லெ லெ லெ யீலே யீலே லெ லெ லெ செவ்வழனி சின்ன கனி உன்ன செரை எடுக்க போரென் வா நீ ஐயாய்யோ என் உசுருக்குளே தீய வெச்சான் ஐயாய்யோ என் மனசுக்குளே நோய்ய தெச்சான் ஐயாய்யோ சண்டாளி உன் பாசத்தாலே நானும் சுண்டெலிய ஆனென் புள்ளே நீ கொன்ன கூட குத்தமில்ல நீ சொன்ன சாகும் இந்த புள்ளே ஐயாய்யோ என் வெக்கம் வத்தி வெகுரதே ஐய்யய்யோ என் சமஞ்ச தெகம் சாயிரதே ஐய்யய்யோ அரளி வெத பாச காயீ ஆள கொல்லும் பாசக்காரி என் உடம்ப நெஞ்சக்கிரி நீ உள்ள வந்த கெட்டிகாரி ஐய்யய்யோ என் இடுப்பு வெட்டி எரங்கி போச்சே ஐய்யய்யோ என் மீச முருக்கும் மடங்கி போச்சே ஐய்யய்யோ ஒஹ் ஹொ... கல்லுக்குளே வெரப்போலே கலஞ்சிருக்கும் தாடிக்குளே ஒளிஞ்சிக்கவ கல சுத்தும் நெழலப்போலே பொட்ட காட்டில் உங்கூடவே தங்கிடவஸ் ஹொ ஹொ... ஐயானார பாத்தலே உன் நெனப்புதாண்ட அம்மி கல்லும் பூ போல மாரி போச்சே யீண்ட நான் வாடமல்லி நீ போட அன்பே தொரட்டி கன்னு கருவாச்சியே நீ தொட்ட அருவ கரும்பாகுதே எஹ் தொரட்டி கன்னு கருவாச்சியே நீ தொட்ட அருவ கரும்பாகுதே சண்டாளி உன் பாசத்தாலே நானும் சுண்டெலிய ஆனென் புள்ளே நீ கொன்ன கூட குத்தமில்ல நீ சொன்ன சாகும் இந்த புள்ளே சீர்ச் ஆண்ட்ய் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|