வான்மதியே வான்மதியே பாடல்கள் மற்றும் விவரங்கள்
வான்மதியே..... வான்மதியே.... தூது செல்லு வான்மதியே வான்மதியே ஒஹ்ஹ் வான்மதியே தூது செல்லு வான்மதியே மாலிகை போன்ன் மாடம் மல்லிகை பூ மஞ்சம் யாவுமே இனேரம் எர்குமோ என் நெஞ்சம் காதலன் வாசல் வர வேண்டும் நீயும் என் சேதி சொல்ல வேண்டும் (வான்மதியே) வைகை வந்து கை அணைக்க வெள்ளி அலை மெய் அணைக்க வாடி நின்ற தென் மதுரை நாந்தனோ தென்றலுக்கு ஆசை இல்லை தேம்பிடுதே வாச முல்லை அம்மமா அன்புதொல்லை யேன் தனோ வண்ணபூவும் என்னை கண்டு வாய் இதழை மூடி கொண்டு புன்னகைக மட்டேன் என்று போராடுது அந்தி மாலை வரும் நோய் கொண்டு தன்னந்தனி நான் என்று பாவை நிதம் வாடும் விதம் பாராய் (வான்மதியே) நெஞ்சுகுல்லே கொட்டி வைது நிதம் நிதம் நான் அலக்கும் என்னுடய அசைகலை கூரயோ உன்னைபோல நானும் மெல்ல தேய்வதிங்கு நியயம் அல்ல வெண்ண்னிலவே தூது செல்ல வாரயோ எதனயோ சொல்லி வைதேன் எண்ணங்கலை அள்ளி விட்டேன் இன்னும் அந்த மன்னன் மனம் மாரததேன் உயிர் காதல் துனை வாரமல் கண்ணை இமை சேராமல் பாவை நிதம் வாடும் விதம் பாராய் (வான்மதியே) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|