மல்லிகையே மல்லிகையே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆஆ... ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆஆ... மல்லிகயே மல்லிகயே தூதாக போ துள்ளி வரும் தென்றலயே நீ சேர்து போ நோய்க்கொண்டு நான் சிரு நூலாகிரேன் தேயமலே பிரைபோல் ஆகிரேன் தங்காது இனி தாங்கது மல்லிகயே மல்லிகயே தூதாக போ துள்ளி வரும் தென்றலயே நீ சேர்து பேஸ் சண்டிரனும் சுட்டது இங்கே சண்டனமும் போனது எங்கே சண்டிரனும் சுட்டது இங்கே சண்டனமும் போனது எங்கே ஒத்தையிலே நிக்கிரேன் கண்ணே நித்திரையும் கெட்டது பெண்ணே ஒத்தையிலே நிக்கிரேன் கண்ணே நித்திரையும் கெட்டது பெண்ணே மணிக்குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா தனிமயில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா மீண்டும் மீண்டும் நீ அதைக் கேட்டுப் பாரம்மாஅ... (மல்லிகயே மல்லிகயே...) என் மனசு என்னிடம் இல்லை ராதிரியில் எத்தனை தொல்லை என் மனசு என்னிடம் இல்லை ராதிரியில் எத்தனை தொல்லை சென்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாடுது என்னை சென்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாடுது என்னை கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம் மனதினில் பாலும் இன்பதேனும் கலந்தோடும் ஆடிபாடிதான் வரும் ஆசைத் தேரும் நீ.... (மல்லிகயே மல்லிகயே...) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|