மன மதுரையிலே பாடல்கள் மற்றும் விவரங்கள்
(ம்) அடி மானா மதுரையிலே மல்லியப்பூ வித்த புள்ள வீணா வளர்ந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம்புள்ள வேணா எங்கிட்ட குறும்பு விட்டு வெலகி தானா அங்கிட்டு ஒதுங்கு அடி மானா மதுரையிலே மல்லியப்பூ வித்த புள்ள வீணா வளர்ந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம்புள்ள வேணா எங்கிட்ட குறும்பு விட்டு வெலகி தானா அங்கிட்டு ஒதுங்கு ரத்தின மணியே சுத்துற கிளியே குப்பையில் மொளச்ச வெத்தள கொடியே அச்சாரம் வைக்காம முத்தாரம் இங்கிருக்கு..மானா (ஃப்) அடடட..வா வா வயசுப்புள்ள வட்டமிடும் சின்னப்புள்ள பூவா மனக்கும்புள்ள பொட்டு வச்ச பொட்டப் புள்ள தானா கெறங்கி நிக்குது உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது (ஃப்) தாளாது தள்ளி நடந்திட கூடாது சிக்குடி சிக்கு..சினுக்கு சிக்கு (ம்) கூடாது குத்தம் கொற சொல்ல கூடாது சிங்கிடி சிங்கி ஜினுக்கு சிங்கி (ஃப்) தானா தனியாது இது போல கனி ஏது (ம்) எனக்கு அது வேணாம் முடியாது தள்ளி போமா படியாது (ஃப்) வெத்தள மடிச்சி மெத்தையில் படுத்து உன்னொட ஒன்னாக உன் வீட்ட தேடி வரவா..வா (ம்) அடி மானா மதுரையிலே மல்லியப்பூ வித்த புள்ள வீணா வளர்ந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம்புள்ள (ஃப்) தானா கெறங்கி நிக்குது உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது (ம்) கூடாது வெக்கம் மறந்திடலாகாது சிங்கிடி சிங்கி ஜினுக்கு சிங்கி (ஃப்) தாங்காது தங்கு தடை சொல்லலாகாது சிக்குடி சிக்கு..சினுக்கு சிக்கு (ம்) வேணாம் வெளையாட்டு அடி நீயா வழி மாத்து (ஃப்) முழிச்சிருந்து மூனாம் பிறை பாத்து கொஞ்சம் வாயா எடம் பாத்து (ம்) உச்சியில் கிறுக்கு உச்சத்தில் இருக்கு உன்னோட சங்காத்தம் தப்பாகும் எப்பொழுதும்..மானா (ஃப்ஸ் அட வா வா வயசுப்புள்ள வட்டமிடும் சின்னப்புள்ள பூவா மனக்கும்புள்ள பொட்டு வச்ச பொட்டப் புள்ள தானா கெறங்கி நிக்குது உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது ரத்தின கிளியே சுத்துது வெளியே முத்திர போட வந்தது தனியே இப்போதும் அப்போதும் எப்போதும் அள்ளி எடு..வா.வா (ம்) ஜினுக்..ஜினுக்...ஜினுக்..ஜினு மானா மதுரையிலே மல்லியப்பூ வித்த புள்ள வீணா வளர்ந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம்புள்ள வேணா எங்கிட்ட குறும்பு விட்டு வெலகி தானா அங்கிட்டு ஒதுங்கு |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|