பொறந்திரிச்சு காலம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
பொரந்திருச்சு காலம் பொரந்திருச்சு நாம தொட்டு வெச்ச அத்தனையும் தொலங்கிருச்சு ஆச நட்டு வெஹ்ச்ச நெல்லு பயிரு வெளன்சிருச்சு பொரந்திருச்சு காலம் பொரந்திருச்சு நாம தொட்டு வெச்ச அத்தனையும் தொலங்கிருச்சு ஆச நட்டு வெஹ்ச்ச நெல்லு பயிரு வெளன்சிருச்சு நெரஞ்சிருச்சு மனசு நெரஞ்சிருச்சு நாம நெத்தி பட்ட வெர்வைஎல்லாம் மொளச்சிருச்சு நித்தம் நேண்டிகிட்ட சாமி கண்ண தொரந்திருச்சு பகல் இரவ பாடுபட்டு பக்குவம நீரவிட்டு கதிஎடுத்த பொண்ணுமட்டும் வருவாள தேடி புதிருக்குள்ள கட்டி வெப்போம் மகசூல கேணி புதிருக்குள்ள கட்டி வெப்போம் மகசூல நத்து நடும் வெலையிலே பாத்திருந்த பூ மையில காத்திருக்கென் அருவடைக்கு நானும் நீயும் கண்டுக்காம போரதென்ன ஞ்யாயம் நாகோழுகும் நாயகரே நக பலிக்கும் பாதகரே சோக்க நீ சாய்க்கிரியே ஆள ஊசி கேக்காம கோக்குரியே நூல ஊசி கேக்காம கோக்குரியே நூல பட்டெடுக்கு அடிக்கையிலே அலெலங்கடி ஏலேலோ அலெலங்கடி ஏலேலோ கஷ்டங்களும் உதிருங்க அலெலங்கடி ஏலேலோ அலெலங்கடி ஏலேலோ பொட்டு பொட்டு தங்கமென அலெலங்கடி ஏலேலோ அலெலங்கடி ஏலேலோ கொட்டுதுங்க நெல்லுமணி அலெலங்கடி ஏலேலோ அலெலங்கடி ஏலேலோ ஒரு தெருவ குடி இருப்போம் களஞ்சியமும் நிமிருதுங்க பதரி எல்லாம் வெனைருப்போம் பசி வயிரு நெரையுதுங்க இதுபோல இதுபோல நுணியீது புவிமேல அழகழக அருத்து கட்ட அடிச்ச நெல்ல அளந்து கொட்ட மரக்கவ கொண்டு வந்து இவ நீட்ட ஆம சிரிப்பால ரொம்புதுங்க கொர மூட்ட உருபடிய ஒழச்சதில்ல உலகத்தயும் புரிஞ்சுக்கல துரு புடிச்ச உன்ன நம்பி வர மாட்டென் எந்த துருப்பு சீட்டு போட்டாலும் விழ மாட்டென் எந்த துருப்பு சீட்டு போட்டாலும் விழ மாட்டென் எஹ் மானூத்து மயிலகாள மாயவரம் செவலகாள போல நம்ம வாழ்க்க ஓடுது ஒரங்காம பசியோட ஒழச்சோமே வயலோட வருங்காலம் நலமாகுமே எஹ் தங்கமே தங்கம் கர் ஓட்டி போரவங்க சும்ம எஹ் தங்கமே தங்கம் யேர் ஓட்டும் பூமி நம்ம அம்ம வளமிருக்கு நல்ல வளமிருக்கு இந்த மண்ணுதானே நம்மளோட குலவிளக்கு நம்ம ஒத்துமைய செத்துவையு விடுதலைக்கு |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|