பேசுகிறேன் பேசுகிறேன் பாடல்கள் மற்றும் விவரங்கள்
பேசுகிரேன் பேசுகிரேன் உன் இதயம் பேசுகிரேன் புயல் அடித்தால் கலங்காதய் நான் பூகள் நீடுகிரேன் எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைகாதே அடங்காமலே அலை பாய்வதேன் மனம் அல்லவா ஊஊஹ் ஊஒஹ் ஊஹ் ஊஹ்.... பேசுகிரேன் பேசுகிரேன் உன் இதயம் பேசுகிரேன் புயல் அடித்தால் கலங்காதய் நான் பூகள் நீடுகிரேன் கடல் தாண்டும் பரவைகெல்லாம் இலைபார மரங்கள் இல்லை கலங்காமாஅலே கண்டம் தாண்டுமே ஒஹொஹொ முட்ற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே வளைவில்லாமல் மலை கிடையாது வலி இல்லாமல் மனம் கிடையாது வருந்தாதய் வா அடங்காமலே அலை பாய்வதேன் மனம் அல்லவா காடில் உள்ள செடிக்கலுகெல்லாம் தன்னீர் ஊற்ற ஆளே இல்லை தன்னை காகவய் தானாய் வளருமே பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லம் பெண்ணே கொஞ்சம் நெரம் தானே உன்னை தொண்டினால் இன்பம் தொன்றுமே விடியாமல் தான் ஒரு இரவேது வடியாமல் தான் வெள்ளம் கிடையாது வருந்தாதய் வா அடங்காமலே அலை பாய்வதேன் மனம் அல்லவா பேசுகிரேன் பேசுகிரேன் உன் இதயம் பேசுகிரேன் புயல் அடித்தால் கலங்காதய் நான் பூகள் நீடுகிரேன் எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைகாதே அடங்காமலே அலை பாய்வதேன் மனம் அல்லவா |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|