புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்:புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே ஃப்: ஆஹாஹா ம்: பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே கலைகள் சொல்வதும் பொய்யே பொய்யே ஃப்: ஆ ம்: காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே ஃப்: அழகு என்பதும் மெய்யே மெய்யே ம்: ஓஹோ ஃப்: ஆசை என்பதும் மெய்யே மெய்யே பழகும் நோக்கமும் மெய்யே மெய்யே உங்கள் பாஷை ஒன்று தான் பொய்யே பொய்யே ம்: நீலக் கண்கள் தாமரை போல் சிவப்பதெப்போது ஃப்: நினைவில்லாமல் மார்ன்பிலே மயங்கும் போது வார்த்தை ஜாலம் பேசிலே வருவதெப்போது ம்: மங்கையின் மடியிலே புரளும் போது ஃப்: ஆஆஆஆஆஅ ம்: ஆயிரம் பொய் சொன்னால் காரியமாகும் ஃப்: அந்த நாளில் அது தானே காவியமாகும் ஃப்: அழகு என்பதும் மெய்யே மெய்யே ம்: ஆஹா ஃப்: ஆசை என்பதும் மெய்யே மெய்ேஸ் பழகும் நோக்கமும் மெய்யே மெய்யே உங்கள் பாஷை ஒன்று தான் பொய்யே பொய்யே ம்: புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே ஃப்: என்ன தான் பெண்ணிடத்தில் இத்தனை இன்பம் ம்: இங்கு தான் தோன்றியது முத்தமிழ் சங்கம் ஃப்: ஆ ஆஹா ஆஆஆஆ ம்: பொன்னிலே தோய்த்தெடுத்த பூவையர் அங்கம் ஃப்: போதையில் ஆட வைக்கும் ஆடலரங்கம் ம்:அஹாஹா ஃப்:தேனிலவு காண்பதர்கு தேடுது நெஞ்சம் ம்: வானிலவே கீழிருந்து வாடுது மஞ்சம் ம்: புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே ஃப்: ஆஹாஹா ம்: பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே கலைகள் சொல்வதும் பொய்யே பொய்யே ஃப்: மும் ம்: காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே ம்: புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|