புலர்கின்ற பொழுது பாடல்கள் மற்றும் விவரங்கள்
புலர்கின்ற பொழுது காட்டு புன்னைகைக்கும் பூ காட்டு தலை தூக்கும் தளிர் காட்டு தாவி வரும் மலை காட்டு தமிழ் போன்ற கொஞ்சுகின்ற நடை காட்டு உள்ளத்தின் உரம் காட்டு திரம் காட்டு நெஞ்சமெலாம் பொங்க ஆஅஹ்.... கல்லில் உயிர் காட்டிடலாம் கன்னி மயிலே கல்லில் உயிர் காட்டிடலாம் கன்னி மயிலே காலங்களை வென்றிடலாம் கண்ணின் மணியே வடிக்கின்ற சிலைகளில் வாழ்வதெல்லாம் ஆஆஹ்.... வடிக்கின்ற சிலைகளில் வாழ்வதெல்லாம் துடிக்கின்ற இதயத்தின் உணர்வல்லவோ தலைமுரை பல கண்டு தரணி போட்ற்ற தருவோம் பல கலைகளிலே கல்லில் உயிர் காட்டிடலாம் கன்னி மயிலே காலங்களை வென்றிடலாம் கண்ணின் மணியே சொழர் தம் கொடி மேவும் புலி காட்டு ஆஅஹ்... சொழர் தம் கொடி மேவும் புலி காட்டு செரன் கை வில் காட்டு இமை காட்டு சொழர் தம் கொடி மேவும் புலி காட்டு செரன் கை வில் காட்டு இமை காட்டு விழி காடு பாண்டியர் தம் கயல் காட்டு மொழி காத்த தமிழ் சங்க கலை காட்டு விழி காடு பாண்டியர் தம் கயல் காட்டு மொழி காத்த தமிழ் சங்க கலை காட்டு களம் வென்ற காளையரை வாகை சூட்டி வரவெர்க்கும் பகை காட்டடி கல்லில் உயிர் காட்டிடலாம் கன்னி மயிலே காலங்களை வென்றிடலாம் கண்ணின் மணியே உடல் உழைக்கும் களைக்காத உழைப்பாளர் நிலை காட்டு என்ன? நடன கலையில் இல்லாத பாவத்தை சொல்லிவிட்டேன் என்று பார்க்கிராய? பதம் சலிக்க சலியாதே ஜதியோடு நடை போடு பதம் விளங்க பொருள் கூரும் முக பாவம்தனை காட்டு பதம் சலிக்க சலியாதே ஜதியோடு நடை போடு பதம் விளங்க பொருள் கூரும் முக பாவம்தனை காட்டு ஆனந்த சௌந்தர்யம் அழகூட்டும் ஸ்ரீங்காரம் ஆச்சர்ய அனவரதம் அகோர கோர சங்காரம் கொங்கைகள் ஆட குழல் மலர் ஆட சலங்கைகள் ஆட சதுர்மரை ஆட கனகமணிகள் ஓடு கை வளை குலுங்கிட இமைகள் இமைக்க மரந்து இதயங்கள் மயங்கிட த தித் தக ஜுனு தித் தித் தத் தித் தக ஜுனு தித் தித் தக தின தளாங்கு தரிகிட தோம் தித் தித் தக தின தித் தித் தக தின தளாங்கு தரிகிட தோம் தத் தித் தக தின தித் தித் தக தின தளாங்கு தரிகிட தோம் தரிகிட தோம் தா(ம்) தரிகிட தோம் தரிகிட தோம் தா(ம்) தரிகிட தோம் தரிகிட தோம் தரிகிட தோம் தா(ம்) கல்லில் உயிர் காட்டிடலாம் கன்னி மயிலே காலங்களை வென்றிடலாம் கண்ணின் மணியே |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|