பால் கொதிச்ச பொங்கி பாடல்கள் மற்றும் விவரங்கள்
பால் கொதிச்சா பொங்கி வழியும் அது போல பாசம் யேங்கி திரியும் பால் கொதிச்சா பொங்கி வழியும் அது போல பாசம் யேங்கி திரியும் மூடி வச்சாலும் தெரியாம போவாது யார் தடுத்தாலும் அலை போல ஓயாது ரத்தத்தோடு வந்த பந்தம் விட்டு போகுமா சொந்தம் என்னும் ஊஞ்சல் என்றும் அருந்து போகுமா பாச பூந்தோட்டம் அதில் வாசம் என்னாலும் பாச பூந்தோட்டம் அதில் வாசம் என்னாலும் (பால் கொதிச்சா) பிஞ்சு பூக்கல் யேங்கும் யேக்கம் பாவம்தானம்மா மழலை ரெண்டின் கன்னுக்குல்லே கன்னெர் யேனம்மா கன்றொன்று தாய் இன்றி கதரி வாழுது அரும்பொன்று தந்தை இன்றி அழுது புலம்புது புல்லைங்க போட்டா தப்பு கனக்க திருத்தலாம் தாய் தந்தை போட்டா யாரை கொண்டு திருத்தலாம் சொந்த கனக்கு கேட்க்கும் குழந்தைங்க முன்னே விடை தெரிஞ்சும் விழிக்கும் பெத்தவங்க பாவம் பாச பூந்தோட்டம் அதில் வாசம் என்னாலும் பாச பூந்தோட்டம் அதில் வாசம் என்னாலும் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|