பனி துளி பாடல்கள் மற்றும் விவரங்கள்
சொருஸ்--ஃபெமலே] கரு கரு கரு கரு கண்ணு பட்டு ... வாடிவிடும் வாசமல்லி சந்தனதை பூசிவிடுங்க அடுதது அடுதது ... எப்பொவென்னு மாமியரு கெட்கும் முன்னே..? அரை டொழென் பெத்து கொடுங்க....!! தக தக தக தக தங்க சில தவிக்குது வெக்கதில போதும் அதை விட்டுவிடுங்க!! ஆரிராரோ ஆரிராரோ --நாளைக்கினு தேவைபடும் தாலட்டுல ஒண்ணு ரெண்டு கத்துகொடுங்க... [அஹ்..அஹ்...ஃபெமலே] [ஃபெமலே] உன் பனி துளி பனி துளி பனி துளி என்னை சுடுவது -- சுடுவது ஏனோ..? என் சுரியன் சுரியன் சுரியஸ் அதில் உருகுது உருகுது ஏனோ..? இது நனவாய் தோன்றும் கனவு இது காலையில் தோன்றும் நிலவு இது கண்ணை கண்ணை பரித்து வெளிசம் தரும் இரவு [மலே] காதலா காதலா எண்ணவும் கூசுதே ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே.. [ஃபெமலேஸ் உன் பனி துளி பனி துளி பனி துளி என்னை சுடுவது -- சுடுவது ஏனோ..? என் சுரியன் சுரியன் சுரியன் அதில் உருகுது உருகுது ஏனோ..? [சொருச்.......ஃபெமலே] கரு கரு கரு கரு கண்ணு பட்டு ... வாடிவிடும் வாசமல்லி சந்தனதை பூசிவிடுங்க அடுதது அடுதது ... எப்பொவென்னு மாமியரு கெட்கும் முன்னே..? அரை டொழென் பெத்து கொடுங்க....!! தக தக தக தக தங்க சில தவிக்குது---- வெக்கதில--- போதும் அதை விட்டுவிடுங்க!! ஆரிராரோ ஆரிராரோ --நாளைக்கினு -- தேவைபடும் தாலட்டுல ஒண்ணு ரெண்டு கத்துகொடுங்க... [......ஃபெமலே....எசொ] [மலே] விரல்களும் நகங்களும் தொட்டு கொண்ட நேரங்கள் [ஃபெமலே] எண்ணி அதை பாததில்லை என்ற போதும் நூருகள் [மலே] ஏதொ ஒரு தென்றல் மோதி மெல்ல மெல்ல மாரினோம் [ஃபெமலே] ஓ... உன்னை நானும் என்னை நீயும் எங்கே என்று தேடினோம்..? [மலே] நம்மை சுட்ற்றி கூடம் வந்தும்... தனியானோம்-- தனிமையில் நெஞ்சுக்குளே பேசலானோம் [ஃபெமலே] பேசும் போதே --பேசும் போதே-- மௌனம் ஆனோம்!! [மலேஸ் உன் பனி துளி பனி துளி பனி துளி என்னை சுடுவது -- சுடுவது ஏனோ..? என் சுரியன் சுரியன் சுரியன் அதில் உருகுது உருகுது ஏனோ..? [ஒஹ்..ஒஹ்...மலே] [அஹ் அஹ்......ஃபெமலே] [ஃபெமலே] முகதிரை குள்ளே நின்று.. கண்ணாம் பூசி ஆடினாய்.. [மலே] பொய்யால் ஒரு மாலை கட்டி .. பூசை செய்து சூடினாய் [ஃபெமலே] நிழல்களின் உள்ளே உள்ள நிஜங்களை தேடினேன் [மலே] நீயாய் அதை சொல்வாஸ் என நித்தமும் நான் வாடினேன் [ஃபெமலே] சொல்ல நினைதேன் ...ஆனால் வார்தை இல்லை உன்னை விட்டால் யரும் எந்தன் சொந்தம் இல்லை [மலே] சொந்தம் என்று யாருமினி தேவய் இல்லை....... [அஹ் அஹ்......ஃபெமலே] [மலே] உன் பனி துளி பனி துளி பனி துளி என்னை சுடுவது -- சுடுவது ஏனோ..? என் சுரியன் சுரியன் சுரியன் அதில் உருகுது உருகுது ஏனோ..? [ஃபெமலே] இது நனவாய் தோன்றும் கனவு இது காலையில் தோன்றும் நிலவு இது கண்ணை கண்ணை பரித்து வெளிசம் தரும் இரவு [மலே] காதலா காதலா எண்ணவும் கூசுதே ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே.. [மலே] ஒரு பனி துளி பனி துளி பனி துளி என்னை சுடுவது -- சுடுவது ஏனோ..? என் சுரியன் சுரியன் சுரியன் அதில் உருகுது உருகுது ஏனோ..? [அஹ் அஹ்......ஃபெமலே] |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|