நெஞ்சை கசக்கி பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஹாய் ! அரே யௌ ?சிங்கெர்? புய் மெ அ ட்ரிங்க் (லௌக்) ஹெய் லெட்ஸ் கொ ஒஃப்ஃப் மன் யௌர் ப்லகே ஒர் மினே? (லௌக்) நெஞ்சை கசக்கி பிழிந்துஇவிட்டு போர பொண்ணே ரதியே ரதியே பஞ்சு தீயே மூட்டிவிட்டு போரவளே கிளியே கிளியே அடி மயிலே மா மயிலே மதி மயக்கும் பூங்குயிலே நெஞ்சை கசக்கி பிழிந்துஇவிட்டு போர பொண்ணே ரதியே ரதியே ஹொ ஹொ பஞ்சு தீயே மூட்டிவிட்டு போரவளே கிளியே கிளியே அஹஹ கம்மங்காட்டில் கொலத்து மேட்டில் வண்டி ஓட்டும் ஆசை மாமா கூச்சத்த தூக்கி குப்பையில் போடு ஓ பார்க்க பார்க்க மனசு ஏங்கும் பழகி பார்க்க வயசு கேட்கும் இதயத்தில் இடம் இங்கு இல்லையே அதை எடுதவள் கொடுக்கவும் இல்லையே காதல் எனக்கு வேண்டாமே கவலை மரந்து வா மாமா கைய புடிச்சு கன்னம் தய்சு கதைகள் பேச வா வா உள்ளம் கொடுப்பது ஒரு முரை தான் இனி வாழ்வோ சாவோ அவளுடுந்தான் வாய்ப்புக்கள் வருவது ஒருமுரை தான் நீ இலக்கனம் பார்த்தால் தலை வலிதான் நெஞ்சை கசக்கி பிழிந்துஇவிட்டு போர பொண்ணே ரதியே ரதியே பஞ்சு தீயே மூட்டிவிட்டு போரவளே கிளியே கிளியே கொமே ஒன் பபி கொமே ஒன் ந் டௌச் மெ கொமே ஒன் பபி கொமே ஒன் ந் டீசே மெ கொமே ஒன் பபி கொமே ஒன் ந் ச்க்வீழே மெ கொமே ஒன் பபி கிச்ஸ் ந் கரெச்ஸ் மெ பார்வை பார்த்து மயக்கி போனாள் பாவி நெஞ்சை பருத்தி பொனாள் ஆங்களின் ஜென்மம் அது என்றுமே துன்பம் நெருங்கி வந்தால் விலகி போகும் விலகி போனால் நெருங்கி வருவோம் பெண்ண்களின் மனதில் என்னவோ அது பெண்ணுக்கும் புரிவது இல்லையே ஆசைய வைத்தேன் உன் மெல் நான் வாழ்ந்து பார்பேன் உன் முகம் தான் வாழ்க்கை தெரிந்தால் பயணம் புரிந்தால் பாரை இடுக்கில் ஒரு பூ தான் கனவுகள் காண்பது உன் உரிமை அது கலைந்தால் தெரியும் என் நிலைமை இரவும் பகலும் உன் மடியில் கண் மூடி கிடப்பேன் நிம்மதியில் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|