தங்க துங்க பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம் - வைகை ஸ்ரீரங்காபுரத்தை சேர்ந்த
ஒயிலாட்ட குழுவினர்கல் எங்கிருந்தாலும்
கொயில் முன்ன்பாக அமைந்திருக்கும் பந்தலுக்கு வருமாரு
தாழ்மையுடன் கேட்டுக்கொல்கிரோம்
அடுத்த்படியாக கல்குருச்ச்யை சேர்ந்த நையாண்டி மேல
ராச் நையாண்டி மேலதாரர்கல் குழுவினர்கல் எங்கிருந்தாலும்
வெகு சீக்கிரமாக கொயிலுக்கு முன்ன்பாக அமைந்திருக்கும்
பந்தலுக்கு வருமாரு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொல்கிரோம்

ம் - யேய் டங்க டுங்க தவுட்டுக்காரி
மங்க சுங்க மவுசுக்காரீயீய்.....
யேய் டங்க டுங்க தவுட்டுக்காரி
மங்க சுங்க மவுசுக்காரி
மடுரை டௌன்-உக்குல்லே
'யேன் மவுச கொஞ்சம்
கேலடி பொன்னே'
மங்க சுங்க மவுசுக்காரி
மடுரை டௌன்-உக்குல்லே
'யேன் மவுச கொஞ்சம்
கேலடி பொன்னே'

ஃப் - யேய் அல்லிகீரை மல்லிகீரை
அச்சம்பாக்கம் அகத்திகீரை.... ஏஈ.....

ம் - யேப்டி யேப்டி

ஃப் - யேய் அல்லிகீரை மல்லிகீரை
அச்சம்பாக்கம் அகத்திகீரை
வக்கனைய... உனக்கு வக்கனையா
சமச்சு வைக்க...

ம் - அப்டியா...

ஃப் - என்னைய பக்குவமா பாக்கனுங்க...

ம் - ஆஅன்ன்ன்ன்...

ஃப் - அட வக்கனைய... அட வக்கனையா
சமச்சு வைக்க...
என்னைய பக்குவமா பாக்கனுங்க...

ம் - அக்க மகலே சொர்னம்
என்ன் பக்கம் நீயும் வரனும்.... ம்ம்ம்ம்....

ஃப் - வந்திருவோஊஒயீயி....

ம் - அக்க மகலே சொர்னம்
என்ன் பக்கம் நீயும் வரனும்
மாமன் மகலே மயிலே மயிலே
மச்சானுக்கு ஹலொ சொல்லுடி ஒயிலே ஒயிலே
மாமன் மகலே மயிலே மயிலே
மச்சானுக்கு ஹலொ சொல்லுடி ஒயிலே ஒயிலே

ஃப் - என்ன... எங்கிலிபிஷ்-உதூக்குது

ம் - அஹ்ஹ்ன்ன்... எல்லாம் உன்னைய பாத்ததுக்கு அப்புரந்தேன்....
மேலையும் கீழையும் யேருது எரங்குது...

ஃப் - என்னது...

ம் - மூச்சுதான்...

ஃப் - பாத்து மச்சான்...

மூச்சு சூடானா முந்தி பத்திகிட்டு சந்தி சிரிச்சிரும்...
உங்க லொவே-ச எல்லாம் ஒரங்கட்டிட்டு
வந்திருக்கிரவங்கலுக்கு ஒரு வனக்கம் சொல்லுங்க...

ம் - அய்ய வாரும் சபையோரே வயசில பெரியோரே
வாரும் சபையோரே வயசில பெரியோரே
அய்ய கூடும் சபையோரே குனத்துல பெரியோரே
கூடும் சபையோரே குனத்துல பெரியோரே

வந்தனமின்ன வந்தனம் இங்க வந்த சனமெல்லாம் குந்தனும்
வந்தனமின்ன வந்தனம் இங்க வந்த சனமெல்லாம் குந்தனும்
வரும்பொழுது வாங்கி வந்தேன் மனக்கு நரு சந்தனஸ்
வரும்பொழுது வாங்கி வந்தேன் மனக்கு நரு சந்தனம்

இந்த சந்தனத்த பூசுங்க நீங்க சந்தோசமா கேலுங்க
சந்தனத்த பூசுங்க நீங்க சந்தோசமா கேலுங்க
யே வெத்தலதானே பொடுங்க விசிரி இருந்தா வீசுங்க
வெத்தலதானே பொடுங்க விசிரி இருந்தா வீசுங்க

அய்ய வெத்தலன்ன வெத்தல இது வெருகனூரு வெத்தல
வெத்தலன்ன வெத்தல இது வெருகனூரு வெத்தல
அத வாங்கி வந்தே ஒத்தையில வாய்க்கு கூட பத்தல
வாங்கி வந்தே ஒத்தையில வாய்க்கு கூட பத்தல

அய்ய நீங்க பெத்த பில்லை நானுங்க...
அம்ம நீங்க பெத்த பில்லை நானுங்க...
பாட்டில் குரை இருந்தா நீங்க கொஞ்சம் கண்டுக்க்ராதீங்க...
திரன திரன திரன திரானா...

ஃப் - பரம சின எங்க ஊரு பக்கம் வந்து சிங்கபொரே
பரம சின எங்க ஊரு பக்கம் வந்து சிங்கபொரே
பாருக்கு பயந்து நாங்க வந்ததிப்போ இந்த ஊரு...
பாருக்கு பயந்து நாங்க வந்ததிப்போ இந்த ஊரு...

டேய்-அ-மைன டேய்-அ-மைன டேய்-அ-மைன டேய்-அ-லொசை
டேய்-அ-மைன டேய்-அ-மைன டேய்-அ-மைன டேய்-அ-லொசை
டேய்-அ-மைன டேய்-அ-மைன டேய்-அ-மைன டேய்-அ-லொசை
டேய்-அ-மைன டேய்-அ-மைன டேய்-அ-மைன டேய்-அ-லொசை

ம் - வனக்கமையா...

ம் - உங்க கதைய கேக்கதான் காசு கொடுத்து கொட்டுவந்திருக்கோமா?
(சிமுல்டனியோஉஸ்ல்ய் அட் தெ பக்க்க்ரௌண்ட் - அ மலே வொய்கே - 'யேம்பா ஆடுரவங்ஸ்
கொஞ்சம் தல்லி தல்லி நின்னு ஆடுங்கப்பா... இடிச்சிகிட்டு வந்து நின்னீங்கன்ன
நாங்க ஆடுரவங்கலுக்கு எப்டி ஈடு கொடுட்து ஆட முடியும்)

ம் - நல்ல நேரம்... முதல்ல டெவர் பாட்டு பாடுவோம்...

ம் - எங்க குல தங்கொய்.... டெவர் குல சிங்கொய்...
எழில்முத்து ராமலிங்கொய்.... ஊஊ... ஊஒ...
எழில்முத்து ராமலிங்கொய்....

உல்லம் உருக எங்க தாங்கொய் முக்குலத்த மாவரசிங்கொய்
உல்லம் உருக எங்க தாங்கொய் முக்குலத்த மாவரசிங்கொய்
குன்றினடியிலே யிருந்தார் குமரனையே நினைத்திருந்தார்
குன்றினடியிலே யிருந்தார் குமரனையே நினைத்திருந்தார்

பசும்பொன்னை காக்கவே பாரிவல்லல் அடைந்தொய்...
பசும்பொன்னை காக்கவே பாரிவல்லல் அடைந்தொய்...
பசும்புல் தங்கமைய்யா... ஊஊ....
பசும்புல் தங்கமைய்யா...



பருத்தி வீரன்
திரைப்படத்தின் பெயர்பருத்தி வீரன்
திரைப்பட நடிகர்கள்கார்த்திக் சிவகுமார், ப்ரியாமணி
இசைஅமைப்பாளர்யுவன் ஷங்கர் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்அமீர் சுல்தான்
பாடல் வெளியான ஆண்டு 2006
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அய்யய்யோ கிருஷ்ணராஜ், மாணிக்க விநாயகம், ஸ்ரேயா கோஷல், யுவன் ஷங்கர் ராஜா கிடைக்கவில்லை 4:34 படிக்க
அறியாத வயசு இளையராஜா கிடைக்கவில்லை 3:48 படிக்க
தங்க துங்க கலா, லக்ஷ்மி, பாண்டி, ராஜா, S. சரோஜா கிடைக்கவில்லை 7:30 படிக்க
நதேச்வரம் SR. சண்முக சுந்தரம் கிடைக்கவில்லை 3:23 படிக்க
ஊரோரம் புளியமரம் கலா, லக்ஷ்மி, பாண்டி, S. சரோஜா கிடைக்கவில்லை 6:26 படிக்க
சரி கம பத நீ அமீர், மதுமிதா, S. சரோஜா கிடைக்கவில்லை 2:16 படிக்க