சிவகாமி நினைபிள்ளே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஸ்ப்ப் - சிவகாமி நெனப்பினிலே... பாடம் சொல்ல மரந்துவிட்டேன்... சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மரந்துவிட்டேன் ஸ்ஜ் - அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மரந்ததென்ன ஸ்ப்ப் - முக்கனியே சக்கரையே ஒத்தையிலே நிக்கிரியே ஸ்ஜ் - வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ என்ன கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ (சிவகாமி) ஸ்ப்ப் - ஆலமரக்கிலி அன்னாடம் என்னோடு பேசுமோ... இல்ல யேசுமோ... ஆத்தங்க்கரையினில் அத்தானும் முத்தாட கூடுமா... விட்டு ஓடுமா... ஸ்ஜ் - சோலக்கிலி பேச்ச கட்டாயம் தட்டாம கேட்க்கவ... என்ன பார்க்கவா... காலங்கடக்காம கைய்யோடு கைய்யாக சேர்க்கவா... மைய்யல் தீர்க்கவா... ஸ்ப்ப் - போதும் இது போதும் இந்த பிரவியில் வேரொன்றும் வேண்டாமே ஸ்ஜ் - மோதும் அலை மோதும் நெஞ்சக் கடலில ஆசைகல் ஓயாம ஸ்ப்ப் - வந்து ஒட்டிக்கோ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ என்ன கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ (அடியாத்தி) ஸ்ஜ் - காதல் கடுதாசி கன்னால இன்னேரம் போட்டது... வந்து சேர்ந்தது... கூடிக்கலந்திட கும்மாலம் இப்போது தோனுது... பொன்னு நானுது... ஸ்ப்ப் - தேனும் தினைமாவும் சிந்தாம நின்னாலே தாங்குமா... பசி நீங்குமா... தேடக்கிடைக்காத பொன்னாரம் எங்கைய்யில் சேருமா... சுகம் மீருமா... ஸ்ஜ் - பேசி வலை வீசி இந்த மனசில போதைய யேத்தாதே ஸ்ப்ப் - ராசி நல்ல ராசி நம்ம பொருத்தத்தை நீ என்றும் மாத்தாதே ஸ்ஜ் - இப்ப என்னவோ என்னவோ என்னவோ என்ன பன்னுதே பன்னுதே பன்னுதே (சிவகாமி) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|