சிலுசிலுக்கும் சில்மிஷம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

சிலு சிலுக்கும் சில்மிஷி
என்னை மிரட்டும் ராக்ட்ஷஷி
சிலு சிலுக்கும் சில்மிஷஸ்
என்னை மிரட்டும் ராக்ட்ஷஷி

கண்ணே கண்ண்களில் கதக்களி
என்னுள்ளே வந்து குதுக்(க்)அலி
காதல் சொன்னது இரு விழி
அட கடலும் காதலில் பனி துளி

காதல் வண்டது முதல்
என் அத்தனை இரவும் பகல்
நீயோ இரவின் நகல்
நீ வயசுக்கு வந்த கடல்

நீயொரு ஆசைப் புயல்
எனை சாய்ப்பது தான் உன் செயல்
நானொரு சொக்க்லெட் திடல்
உன் தெவைக்கேட்ற்ற உடல்

சிலு சிலுக்கும் சில்மிஷி
என்னை மிரட்டும் ராக்ட்ஷஷி

உன் சிரிப்பை மொத்தம் சேர்தாலே
இசை அல்பும் ஆகுமே
சிரகின்றி என் கைகள்
விண்ணைத் தொடுமே
ஒஹ் ஹோ ! உன் செய்கள் எல்லாம்
குழந்தைத்தனமே
பெண் வாசம் ஆண் வாசம்
சேர்ந்தால் சுகமே
'செ பொட!' என்று நீயும் திட்டினால்
அது தான் கவிதையடி
அத்துமீரல் இல்லை என்றால்
காதல் கசக்குமடி ஒஹ் ஹோ !
எந்தன் கன்னங்களில் தோன்றும் வண்ணம்
வெட்க்கம் இல்லையடா
போதும் என்றால் வேண்டும் என்றும்
அர்தம் உள்ளதடா
என் ரிங்க்டொனே-ஆய் உன் பெயரே
என் விண்மீனாய்
உந்தன் காந்தக்கண்ணே

சிலு சிலுக்கும் சில்மிஷி
என்னை மிரட்டும் ராக்ட்ஷஷி
சிலு சிலுக்கும் சில்மிஷி
என்னை மிரட்டும் ராக்ட்ஷஷி

உன் வெப்பப் பாரவை பட வெண்டாம்
நான் ??? அல்லவா
உனகாக உன்னிடம் மட்டும்
கொஞ்சம் கெடவா ஒஹ் ஹோ !
உன் தேகம் எங்கும்
பயணம் வரவா
உன் நாடி மரைவெல்லாம்
காற்றாய் தொடவா
உனை மீசை வெச்ச பட்டுப்பூச்சி என
பூக்கள் சொல்கிரதே
சூடான பனிமழை என
தென்றல் சொல்கிரேஸ் ஒஹ் ஹோ !
உனை போய்ங்க் செய்த வானவில் என்றே
வானம் சொல்கிரதே
ஃப்ரிட்கே-இல் வைத்த ஃப்ருஇட் ஸ்டல்ல் என்று
பூமி சொல்கிரதே
நான் நாந்தானா சொல் அன்பே
இல்லை நீ தான காதல் மாட்ற்றம் சொல்லு


சிலு சிலுக்கும் சில்மிஷி
என்னை மிரட்டும் ராக்ட்ஷஷி
சிலு சிலுக்கும் சில்மிஷஸ்
என்னை மிரட்டும் ராக்ட்ஷஷி

கண்ணே கண்ண்களில் கதக்களி
என்னுள்ளே வந்து குதுக்(க்)அலி
காதல் சொன்னது இரு விழி
அட கடலும் காதலில் பனி துளி

காதல் வண்டது முதல்
என் அத்தனை இரவும் பகல்
நீயோ இரவின் நகல்
நீ வயசுக்கு வந்த கடல்

நீயொரு ஆசைப் புயல்
எனை சாய்ப்பது தான் உன் செயல்
நானொரு சொக்க்லெட் திடல்
உன் தெவைக்கேட்ற்ற உடல்

சிலு சிலுக்கும் சில்மிஷி
என்னை மிரட்டும் ராக்ட்ஷஷி



சென்னை காதல்
திரைப்படத்தின் பெயர்சென்னை காதல்
திரைப்பட நடிகர்கள்பரத், ஜெனிலியா
இசைஅமைப்பாளர்ஜோசுவா ஸ்ரீதர்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2006
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அங்கெல அங்கெல கண்ணில் பட்டது கார்த்திக், சுனிதா சாரதி கிடைக்கவில்லை 4:19 படிக்க
என்ஜாய் இது இருபது ப்லாஸ், ரஞ்சித் கிடைக்கவில்லை 3:48 படிக்க
ரெண்டன்ஜாமம் ஹரிச்சரன், சங்கீதா கிடைக்கவில்லை 5:05 படிக்க
சல்லடை சல்லடை கார்த்திக், ஸ்வேதா Viveka 3:35 படிக்க
சிலுசிலுக்கும் சில்மிஷம் கல்பனா, நரேஷ் ஐயர் கிடைக்கவில்லை 4:44 படிக்க
தேமேமுசிக் வாத்தியங்கள் கிடைக்கவில்லை 2:24 கிடைக்கவில்லை
திமிரே திமிரே ஸ்ரீ ராம், ஸ்வேதா கிடைக்கவில்லை 4:15 படிக்க