சின்னமணி பாடல்கள் மற்றும் விவரங்கள்
சின்ன மனிக் குயிலே....... மெல்ல வரும் மயிலே...... சின்ன மனிக் குயிலே மெல்ல வரும் மயிலே எங்கே உன் ஜோடி நான் போரேன் தேடி இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாத்தான் பதிலும் சொல்லாம குக்கூவெனக் கூவுவதேனடி கன்மனி கன்மனி பதில் சொல்லு நீ சொல்லு நீ (சின்ன மனிக் குயிலே) நில்லாத வைகையிலே நீராடப் போகயிலே சொல்லாத சைகையிலே நீ ஜாட செய்கயிலே கல்லாகிப் போனேன் நானும் கன் பார்த்தா ஆளாவேன் கைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன் உல்ல கனத்ததடி ராகம் பாடி நாலும் தேடி நீ அடிக்கடி அணைக்கனும் கன்மனி கன்மனி பதில் சொல்லு நீ சொல்லு நீ (சின்ன மனிக் குயிலே) பட்டுத் துனியுடுத்தி உச்சி முடி திருத்தி தொட்டு அடியெடுத்து எட்டி நடந்ததுல உன் சேல காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட உன் கூந்தல் வாசம் பாத்து என் என்னம் கூத்தாட மாராப்பு சேலையில நூலப்போல நானிருக்க நான் சாமிய வேண்டுரேன் கன்மனி கன்மனி பதில் சொல்லு நீ சொல்லு நீ (சின்ன மனிக் குயிலே) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|