சித்திரையில் என்ன பாடல்கள் மற்றும் விவரங்கள்
அப்படியோ ஆணழகன் என்ன ஆள வந்த பேரழகன் செப்பு கல்லு சீரழகன் சின்ன செம்பவழ வாயழகன் இப்படியோ தேரழகன் இல்ல இன்னும் சொல்லும் ஊரழகன் அப்பரம் நான் என்ன சொல்ல என்ன கட்டி இட்டான் கட்டழகன் சிதிதிரயில் என்ன வரும் வெய்யில் சிந்துவதால் வெக்க வரும் நித்திரையில் என்ன வரும் கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும் கண்ணான கண்ணுக்குள்ளே காதல் வந்தால் உன்மயில் என்ன வரும் தேசங்கள் அத்தனையும் வென்று விட்ட தித்திப்பு நெஞ்சில் வரும் சிதிதிரயில் என்ன வரும் வெய்யில் சிந்துவதால் வெக்க வரும் நித்திரையில் என்ன வரும் கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும் பாவி பைய்யனால இப்பொ நானும் படும் பாடு என்ன ஆவி பொக போல தொட்டிடாம இவ போவதென்ன கண்ணுக்கு காவலா சொப்பனத்த போடர கன்னத்துக்கு பௌடெர்-ஸ் முத்தங்கள பூசர நூல போல சீல பெத்த தாய போல காள யாரு போல காதல் சொல்ல யாருமே இல்ல சிதிதிரயில் என்ன வரும் வெய்யில் சிந்துவதால் வெக்க வரும் நித்திரையில் என்ன வருஸ் கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும் கேணி கயிராக உங்க பார்வ என்ன மேலிழுக்க கூனி முதுகாக செல்ல வார்த்த வந்து கீழிழுக்க மா விளக்கு போல நீ மனசயும் கொளுத்துர நா இடுக்கு ஓராமா நாணத்த பதுக்குர யாரும் எரச்சிடாத ஒரு ஊத்து போல தேங்கி ஆகி போச்சு வாரம் இவ கண்ணு முழி தூங்கி சிதிதிரயில் என்ன வரும் வெய்யில் சிந்துவதால் வெக்க வரும் நித்திரையில் என்ன வரும் கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும் கண்ணான கண்ணுக்குள்ளே காதல் வந்தால் உன்மயில் என்ன வரும் தேசங்கள் அத்தனையும் வென்று விட்ட தித்திப்பு நெஞ்சில் வரும் சிதிதிரயில் என்ன வரும் வெய்யில் சிந்துவதால் வெக்க வரும் நித்திரையில் என்ன வரும் கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|