சாணக்ய சாணக்ய பாடல்கள் மற்றும் விவரங்கள்
சாணக்ய சாணக்ய யேதோ தந்திரம் செய்தாய் உண் மதியால் யெண் மனதை நீதான் வசியம் செய்தாய் அடம் பிடிதேன் நீ யெந்தன் நெஞ்சில் இடம் பிடிதாய் ஈ லொவே யௌ ட காதலுக்காக உந்தன் நெஞ்சை கடன் குடுதாய் ஈ லொவே யௌ ட தீராதே உண் அன்பினால் போராடி யெண்ணை வென்றதால் யெண் அழகெல்லாம் உனக்காக சமர்பிக்கிரேன் (சாணக்ய சாணக்ய) உண்ணை நானும் நினைபதை யாரும் தடுக்கின்ற வேளை துடிக்கும் இதயம் வேலை நிருத்தம் செய்கின்றதே உயிர் வழ்கின்றதே நீ தந்த ஒட்ற்றை கடிதம் ஆயிரம் முரை நான் படிப்பேனே உனக்காக ஆயிரம் கடிதம் ஒட்ற்றை நொடியில் யெழுதிடுவேனே தினம் காலயில் யெந்தன் நாள் காடியில் உண் பிம்பம் நான் கண்டு கண் விழிக்கின்றேன் (சாணக்ய சாணக்ய) சாணக்ய சொல்லுடி யெதுக்கு இப்படி பார்குர? நல்ல இருக்கிய வேட்க்கம இருக்கு யெனக்கு ஒரு மாதிரி இருக்கு கிட்ட வராதே வருவேன்...வேண்டாம் யெனக்கு வேணும் ப்லீசே சாணக்ய ஜண்ணலின் வழியே வெண்ணில ஒளியை ரசிகின்ற நேரம் கட்டிலின் மேலே கவிட்தைகள் போல நாம் வாழலாம் இனி நாம் வாழலாம் யெண் மீது காலை போடு தூங்கும் உண்ணை ரசிப்பேனே நான் உந்தன் காதை கடித்து தூகம் கலைத்து சிரிதிடுவேனே இது போலவே பல ஆசைகளே உல்னெஞ்சில் ஓயாமல் உருண்டோடுதே (சாணக்ய சாணக்ய) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|