சரி கம பத நீ பாடல்கள் மற்றும் விவரங்கள்
ச ரி க ம ப த நி சொல்லித்தரென் ஒரு வாட்டி செரியா கெட்டுட்டு பாடுவிய எஹ் பாட்டி கொடுக்கபுளிய பரிச்சு நான் தொவையல் அரைச்சு தாரென் கள்ளி பால கரந்து நான் காபி போட்டு தாரென் குடிச்ச நாக்குல எசை வரும் நாதஸ்வரம் தெவை இல்ல ராகங்களே கத்துக்கவே தட்ச்சணையும் தெவை இல்ல ஒழப்பு காட்ட சிருக்கிக்கி புருஷன் பத்து பாருங்கடி தாழம்பு சங்கிலி போட்டதேன் நக்கலும் விக்கலும் அடங்குண்டி யெராரத்த எகிரி குதிக்குதோ அடி போடி நாங்களெல்லாம் பொடாத ஆட்டங்கள சும்ம போடி ச ரி க ரி ச ச ரி க ரி ச ச ரி க ரி ச ச ச நி நி ச ச ரி க ரி ஸ் ச ச நி நி த ச ரி க ரி ச ச ச நி நி ஸ் ச ரி க ரி ச ச ச நி நி த எஹ் டன் டன் டன் டான்... எகப்பட்ட சரக்கிருக்கு வாய் வசம்தான் எங்கிட்ஸ் வாங்கி நல்ல எத்திக்கிர காதிருக்க உங்கிட்ட தண்டக்கிரி ரெண்டும் பத்தரண்டி மம்முட்டி காரென் வாராண்டி ச ரி க ம ப த நி சொல்லித்தரென் ஒரு வாட்டி செரியா கெட்டுட்டு பாடுவிய எஹ் பாட்டி ச ரி க ரி ச ச ச நி நி ச ச ரி க ரி ச ச ச நி நி ஸ் ச ரி க ரி ச ச ச ச ச ச ச ச ஸ் ச ரி க ம க ரி க ரி ச ச ரி க ம ப த நி சொல்லித்தரென் ஒரு வாட்டி காது வெட்டுவென் மவளுக்கு புத்தியும் கித்தியும் கெட்டுபோச்சோ அட போர வரவெளெல்லாம் பாட்டு பாடி காம்பிச்சிருக்க புட்டைல்ல உட்காந்துகிட்டு சீர்ச் ஆண்ட்ய் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|