காவிரியே கவிக்குயிலே பாடல்கள் மற்றும் விவரங்கள்
காவிரியே கவிக்குயிலே கன்மனியே வா வா - மனம் வாடுதடி தவிக்குதடி தலிர் கொடியே வா வா பூங்காற்று தாலாட்ட தாலாத மோகம் தீராத மோகங்கல் தீராமல் தீரும் ஓஹ் ம்ய் லோவே! யோஊ ஆறே ம்ய் ஸ்வேஏட்ஹேஆற்ட்! (2) (காவிரியே) இருவர் ஒருவர் எனத்தானே உரவினில் இனைவோமே பருவம் கனிந்த புடுத்தேனே பழகிக் கலிப்போமே சிரித்து சிரித்து மயக்கும் புதுமைப் பதுமையே வா அனைத்து அனைத்து மயக்கும் ரசிக்கும் ரசிகனே வா ஆனந்தம் உல்லாசம் வா எந்தன் பக்கத்தில் ஈ லோவே யோஊ! ஓஹ் ம்ய் லோவே! யோஊ ஆறே ம்ய் ஸ்வேஏட்ஹேஆற்ட்! (2) (காவிரியே) (சைய்யா மோரே கோயா ஏ தேகோ ஏ தேகோ (2) காலி கடா சாரி தேகோனா (2) ஆஜா சைய்யா அரே மோரே கோயா) குலிரும் வாட்டுதடி பென்னே விலகி ஓடாதே கொடியும் படர்ந்துவரும் கன்னா படரும் கிலை நீயே உனக்கும் எனக்கும் பொருத்தம் பழகப் பழக சுகமே இனிக்கும் இதழில் அமுதம் வலர வலர சுகமே ஆனந்தம் உல்லாசம் வா எந்தன் பக்கத்தில் ஈ லோவே யோஊ! ஓஹ் ம்ய் லோவே! யோஊ ஆறே ம்ய் ஸ்வேஏட்ஹேஆற்ட்! (2) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|