காக்க புடிக்காம பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஸ்ப்ப் - காக்கா புடிக்காம ஜால்ரா அடிக்காம முன்னேரனும் நீ முன்னேரனும் அதிரிக்கு அஞ்சாம எதுக்குந்தான் கெஞ்சாம நீ வாழனும் அஹ் நீ வாழனும் தன்மானத்தை என்றும் விட்டு தராத பஞ்சமென்று யாரிடமும் போகாத சொன்னா கேலு தம்பி நீ செய்ய்யாதடா தாஜ நீ தூக்காதடா கூஜ யேண்டா சின்ன தம்பி நீ நேத்து பூத்த ரோஜா நீ ஆவப்போர ராஜா விழியபோல மொழிய நாமும் காக்கனுண்ட வழிய நாம உருவாக்கி காட்டனுண்ட விழியபோல மொழிய நாமும் காக்கனுண்ட புது வழிய நாம உருவாக்கி காட்டனுண்ட ஸ்ப்ப் - பசுந்தோல பொர்த்திகிட்டு புலிகல் சில வாழுமட போராடி நீ பார்க்கனும் - அதன் முகத்திரைய நீ கிழிக்கனும் திரமையுந்தா உனக்கிருந்த அழுத்தத்தான் பார்ப்பாங்க எதிர் நீச்சல் நீ போடனும் - எதிலும் வெட்ற்றியத்தான் நீ சூடனும் வைரத்த மன்னு மூடி மரைக்க முடியுமா வருங்காலம் உனக்கிருந்தா தடுக்க முடியுமா வைரத்த மன்னு மூடி மரைக்க முடியுமா வருங்காலம் உனக்கிருந்தா தடுக்க முடியுமா மனுஷன் போடும் கனக்கு அது தப்பு கங்க்குடா இரைவன் போடும் கனக்கு அது உன்மை கனக்குடா ஆண்டவன மட்டும் நீயும் வனங்கி வாழுடா ஆனவந்தாம் கொண்டு வர எதிர்த்து நில்லடா சொன்னா கேலு தம்பி நீ செய்ய்யாதடா தாஜ நீ தூக்காதடா கூஜ ஸ்ப்ப் - மதியாதார் வாசல மிதியாதே என்றுதான் பெரியவங்க சொன்னங்கடா - அத பின்பட்ற்றி நடக்கனுண்டா காரியத்த முடிச்சிகிட்டு கழட்டியுந்தான் விடுவாங்க கலங்காம நீ நில்லடா - காலம் உண்டென்று நீ சொல்லடா தாய்குலத்த மதிச்சு நீயும் வாழ்ந்து பாரடா நம்னலத்தை காப்பதெல்லாம் அவங்க தானடா தாய்குலத்த மதிச்சு நீயும் வாழ்ந்து பாரடா நம்னலத்தை காப்பதெல்லாம் அவங்க தானடா நன்றி மரக்கும் பழக்கம் நமக்கு வேனாண்டா வலர்ச்சி வந்த பின்னே அட திமிரு வேனாண்டா பாடு பட்டு உழச்சு நீயும் உயர்ந்து காட்டனும் நாட்டுக்குந்தான் நன்மை பல செஞ்சு வாழனும் யேண்டா ஜால்ராக்கலா நீ சின்சக்கு சின்சக்கு போடாதே நீ தலைய தலைய ஆட்டாதே ஸ்ப்ப் - யேண்டா ஜால்ராக்கலா நீ செய்ய்யாதடா தாஜ நீ தூக்காதடா கூஜ குத்து குத்து குத்து குத்து கும்மாங்குத்து இதுங்கொப்பா உனக்கு கத்து தந்த டப்பாங்கூத்து க்ஹ் - குத்து குத்து குத்து குத்து கும்மாங்குத்து இதுங்கொப்பா உனக்கு கத்து தந்த டப்பாங்கூத்து |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|