கடத்தறேன் நான் உன்னை பாடல்கள் மற்றும் விவரங்கள்
கடத்தரன நா உன்ன உங்க அம்ம கிட்ட சொல்லு பட்ட பகல் ஒரு மணிக்கு கெளம்பி நீ நில்லு எங்கட வச்சிருந்த இத்தன தில்லு முன் வாசல் வழியாக என்ன வந்து அள்ளு ஏகபட்ட சரக்கு உனக்குள்ள இருக்கு கொஞ்ச நேரம் பொருடி கொள்ள(இ) அடிக்கிரேன் யேய் அவசரம் எதுக்ஸ் எல்லாமே உனக்கு அப்படியே கடத்தி போய்யி என்ன பதுக்குட ஹ ஹ ஏலொ ஏலீலொ ஏலொ... கடத்தரன நா உன்ன உங்க அம்ம கிட்ட சொல்லு பட்ட பகல் ஒரு மணிக்கு கெளம்பி நீ நில்லு கெளையோட தேகத்துலே வெளச்சல் செய்ய்யவே நான் போனேன் திரக்காத பாகங்கள திரந்து விட்டவ நான் தானே உன்ன பார்த்ததுமே ஒதருதடி ஒடம்பு என்ன வைத்தியத்த செய்ய்ய போரேடி உன் பார்வ பட்டதுமே பதருதட நரம்பு பட்டுனு என்னாலே போத்தி பாரட ஆடை மூடிய மேடையிலே ஆட போரேன் நான் தான் ஹான் எடைக்கு எட முத்தம் தந்து எடைய நான் ஏத்த போரெனே உடைக்கு எல்லாம் லீவே-உ விட்டு எடைய நான் தொலைக்க போரேனே நரம்பு மண்டலத்தில் நாட்டு வெடி வெடிக்க என்ன செய்தா என்ன சொல்லிபுடிடீ ரத்த ஒட்டத்த நீ ஒத்த கொடி நிருத்தி என்ன செய்தா என்ன சொல்லிபுடிடா என்ன நீ மோதி பாத்த சேதாரம் நீ தான் கடத்தரன நா உன்ன உங்க அம்ம கிட்ட சொல்லு பட்ட பகல் ஒரு மணிக்கு கெளம்பி நீ நில்லு எங்கட வச்சிருந்த இத்தன தில்லு முன் வாசல் வழியாக என்ன வந்து அள்ளு ஏகபட்ட சரக்கு உனக்குள்ள இருக்கு கொஞ்ச நேரம் பொருடி கொள்ள(இ) அடிக்கிரேன் யேய் அவசரம் எதுக்கு எல்லாமே உனக்கு அப்படியே கடத்தி போய்யி என்ன பதுக்குட ஹ ஹ ஏலொ ஏலீலொ ஏலொ... |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|