என் தை என்னும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
என்ன் தாயென்னும் கொவிலை காக்க மரந்திட்ட பாவியடி கிலியே... என்ன் வாயும் வயிரையும் பொட்ற்றி வலர்திட்ட பாவியடி கிலியே.... என்ன் தாயென்னும் கொவிலை காக்க மரந்திட்ட பாவியடி கிலியே என்ன் வாயும் வயிரையும் பொட்ற்றி வலர்திட்ட பாவியடி கிலியே என்ன தொட்டாலும் பார்த்தாலும் தொழமடி கிலியே எனக்கேழேழு ஜென்மத்திலும் மொட்சம் இல்லை கிலியே (என்ன் தாயென்னும்) புத்திமதி சொல்லயிலே தட்டி சென்ற பாவியடி விட்டுவிட்டு பொனபின்னே வேகுது என்ன் ஆவியடி புத்திமதி சொல்லயிலே தட்டி சென்ற பாவியடி விட்டுவிட்டு பொனபின்னே வேகுது என்ன் ஆவியடி ஓடொடி பாடுபட்டேன் நாலெல்லாம் யார் யார்க்கோ சேராமல் பொனதடி சேர்த்தது தாயார்க்கோ பெத்த மனம் என்னவென்று தொனலியே பொகையிலே சொல்லிவிட்டு பொகலியே இனி ஆற்றிடவும் தேட்ற்றிடவும் அன்னை பொல யாரு (என்ன் தாயென்னும்) தன்வயிர பட்டினி பொட்டு என்ன் உயிர வலத்தவலே தன்னத்தனியா இருந்து என்ன கரை சேத்தவலே தன்வயிர பட்டினி பொட்டு என்ன் உயிர வலத்தவலே தன்னத்தனியா இருந்து என்ன கரை சேத்தவலே நோயாலே நான் படுத்த நோன்பிருக்கும் ஆத்தா தீமூண்டு தீர்ந்த்திடுமா நம்ம் கனக்கு ஆத்தா பெத்தவல தல்லிவச்ச பாவத்துக்கே பக்கம்வந்து கொல்லிவைக்க கூடலியே என்னை ஆற்றிடவும் தேட்ற்றிடவும் அன்னை பொல யாரு (என்ன் தாயென்னும்) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|