என்கிவலை பாடல்கள் மற்றும் விவரங்கள்

பல்லவி

இங்கிவளை நான் பெரவே
என்ன தவம் செய்தேன்
தெரியவில்லை!
இவள் அருகில் இன்ருந்து விட்டால்
வாழ்கையில் வேர் ஏதும்
தேவைய்ல்லை !

உன் நேசத்திேஸ்
உன் நெருக்கத்திலே
நான் பிரந்ததின் அர்த்தங்கள்
உணர்ந்து கொண்டேன்
இந்த நொடியே நான் இரந்து விட்டால்
இரைவனை தொழுது நன்றி சொல்வேன்

சரனம் 1

உன்னோடு வாழத்தானடி
உயிரோடு நானும் வாழ்கிரேன்

உன் தோளில் சாயும் போது தான்
கண்கள் ஏன் கலங்கும்

உரங்கிடும் போதும் விழித்திடும் போதும்
உன் முகம் எதிரில் இருந்தால் போதும்
உயிர் விடும் போதும் உன் குரல் கேட்டால்
மரணம் முக்தி பெரும்

சிரித்திடும் போதும் அழுதிடும் போதும்
உன் விரல் பிடித்து நடந்தால் போதும்
யார் நம்மை எதிர்த்தாலும் வாழ தோன்றிடும்

அனு பல்லவி

இங்கிவளை நான் பெரவே
என்ன தவம் செய்தேன்
தெரியவில்லை!
இவள் அருகில் இன்ருந்து விட்டால்
வாழ்கையில் வேர் ஏதும்
தேவைய்ல்லை !

சரனம் 2

எப்பொது உன்னை பார்த்தேனோ
அப்பொது என்னை மரந்தய்னய்

எப்படி என்னுள் வந்தாயோ
எனக்குள் கேட்கிரேன்

என்னிடம் தொடங்கி உன்னிடம் முடியும்
மெல்லிய உணர்வுகள் கொடுத்தாய் நீயும்

தந்தையும் தாய்யும் சேர்த்து செய்த
தோழன் நீ தானய்

வருடங்கள் நகர்ந்து நரைத்தால் கூட
நீயும் நானும் நாமாய் இருபோம்
நமகுள்ளய் பிரிவின்றி வாழ்ந்து முடிபோம்


நினைத்து நினைத்து பார்த்தேன்
திரைப்படத்தின் பெயர்நினைத்து நினைத்து பார்த்தேன்
திரைப்பட நடிகர்கள்ஆசிதா, விக்ராந்த்
இசைஅமைப்பாளர்ஜோசுவா ஸ்ரீதர்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆண்டிப்பட்டி பார்ட்டின்னு ஹரிச்சரன், பிரேம் ஜி அமரன், சைந்தவி, சுக்விந்தேர் சிங் Na. Muthukumar 6:03 படிக்க
என்கிவலை கௌதம், ஹரிணி சுதாகர், ஜோஷுவா ஸ்ரீதர் Na. Muthukumar 6:22 படிக்க
இந்திய எது ஜோஷுவா ஸ்ரீதர் Na. Muthukumar 4:42 படிக்க
நானா யார் எது ஹரிச்சரன், சாதனா சர்கம் Na. Muthukumar 5:26 படிக்க
Theme Music ஜோஷுவா ஸ்ரீதர், சுனிதா சாரதி கிடைக்கவில்லை 4:02 கிடைக்கவில்லை
யார் தந்த சாபம் ஹரிச்சரன், ஹரிணி சுதாகர் Na. Muthukumar 4:35 படிக்க