எங்கேயோ பார்த்த மயக்கம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
கன் யௌ ஃபீல் ஹெர் இஸ் யௌர் ஹியர்ட் ஸ்பீகிங்க் டொ ஹெர் கன் யௌ ஃபீல் தெ லொவே யெஸ் எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம் டெவதை இந்த சாலை ஓரம் வருவதுஎன்ன மாயம் மாயம் கண் திரந்து இவள் பார்க்கும் போது கடவுளை நம்பும் மனது இன்னும் கண்கள் திரக்காத சிர்ப்பம் ஒரு கோடி பூ பூக்கும் வெட்கம் ஆண் மனதை அழிக்க வந்த சாபம் அரிவை மயக்கும் மாய தாகம் இவளை பார்த்த இன்பம் போதும் வாழ்ந்து பார்க்க நெஞ்சம் ஏங்கும் ..... கனவுகளில் வாழ்ந்த நாளை கண் எதிரே பார்க்கிரேன் கதைகளிலே கேட்ட பெண்ணால் திரும்பி திரும்பி பார்க்கிரேன் அங்கும் இங்கும் ஓடும் கால்கள் அசைய மருத்து வேண்டுதே இந்த இடத்தில் இன்னும் நிர்க்க இதயம் கூட ஏங்குதே என்னானதோ ஏதானதோ கன்னடிபோல் உடைந்திடும் மனது கவிதை ஒன்று பார்க்க போக கண்கள் கலங்கி நானும் ஏங்க மழயின் சாரல் என்னை தாக்க விடைகள் இல்லா கேள்வி கேட்க எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம் டெவதை இந்த சாலை ஓரம் வருவதுஎன்ன மாயம் மாயம் கண் திரந்து இவள் பார்க்கும் போது கடவுளை நம்பும் மனது ஆதி அந்தமும் மரந்து உன் அருகில் கரைந்து நான் போனேன் ஆண்கள் வெட்கபடும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன் இடி விழுந்த வீட்டில் இன்று பூ செடிகள் பூக்கிரதே இவள்தானே உந்தன் பாதி கடவுள் பதில் கேட்கிரதே வியந்து வியந்து உடைந்து உடைந்து சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு இந்த நிமிடம் மீண்டும் பிரந்து உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|