உன்னாலே உன்னாலே பாடல்கள் மற்றும் விவரங்கள்

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா
அன்பே..
ஒஹ் ஹோ..
தனி தனியாக தனன் தனியாக
இலவசமாக இவன் வசமாஸ்
வா வா வா
அன்பே..

உன்னாலே உன்னாலே
விணாளச் சென்றேனே
உன் முன்னே உன் முன்னே
மெய் காண நின்றேனே
ஒரு சொட்டு கடலும் நீ
ஒரு பொட்டு வானும் நீ
ஒரு புள்ளி புயலும் நீ
ப்ரஹ்மித்தேன்..
ஒளி வீசும் இரவும் நீ
உயிர் கேட்க்கும் அமுதம் நீ
இமை மூடும் விழியும் நீ
யாசித்தேன்..

(முதல் முதலாக..)

ஒரு பார்வையின் நீளத்தை
ஒரு வார்த்தையின் ஆழத்தை
தாங்காமல் வீழ்ந்தேனே
தூங்காமல் வாழ்ந்தேனே
நதி மீது சருகைப்போல்
உன் பாதை வருகின்றேன்
கரை தேட்ற்றி விடுவாயோ
கதிமோட்சம் தருவாயோ
மொத்தமாய் மொத்தமாய்
நான் மாரி போனேனே
சுத்தமாய் சுத்தமாய்
தூள் தூளாய் ஆனேேஸ்

(முதல் முதலாக..)
உன்னாலே உன்னாலே
விணாளச் சென்றேனே
உன் முன்னே உன் முன்னே
மெய் காண நின்றேனே

இட்'ச் வெர்ய் ஃபஸ்ட் லொவே க்ரௌச்..
பியோப்லே இன் தெ புல்ல்ஸ் லிஸ்டென் டௌன் !
இட்ச்' லொவே க்ரஃப்..யோ !
லெட்'ச் பீப் இன் & கல்ல் இன்..

நீ என்பது மழையாஸ்
நான் என்பஹு வெய்யிலாக
மழையோடு வெய்யில் சியரும்
அந்த வானிலை சுகமாகும்
செரி என்று தெரியாமல்
தவரு என்று புரியாமல்
எது வந்து சேர்ந்தேன் நான்
எதிர்பார்க்கவில்லை நான்
என் வசம் என் வசம்
இரண்டடுக்கு ஆகாயம்
இரண்டிலும் போகுதே
என் காதல் கார்மேகம்

பபப்..ப..ப...ப்ப.ப

உன்னாலே உன்னாலே
விணாளச் சென்றேனே
உன் முன்னே உன் முன்னே
மெய் காண நின்றேனே
ஒரு சொட்டு கடலும் நீ
ஒரு பொட்டு வானும் நீ
ஒரு புள்ளி புயலும் நீ
ப்ரஹ்மித்தேன்..
ஒளி வீசும் இரவும் நீ
உயிர் கேட்க்கும் அமுதம் நீ
இமை மூடும் விழியும் நீ
யாசித்தேன்..

இட்'ச் வெர்ய் ஃபஸ்ட் லொவே க்ரௌச்..
பியோப்லே இன் தெ புல்ல்ச் லிஸ்டென் டௌன் !
இட்ச்' லொவே க்ரஃப்..யோ !
லெட்'ச் பீப் இன் & கல்ல் இன்..


உன்னாலே உன்னாலே
திரைப்படத்தின் பெயர்உன்னாலே உன்னாலே
திரைப்பட நடிகர்கள்சதா, தனிஷா, வினய்
இசைஅமைப்பாளர்ஹரிஸ் ஜெயராஜ்
திரைப்படத்தின் இயக்குனர்ஜீவா
பாடல் வெளியான ஆண்டு 2006
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஹலோ மிஸ் அனுஷ்கா, GV. பிரகாஷ் Vaali 4:31 படிக்க
இளமை உல்லாசம் கிருஷ், ஷாலினி Pa.Vijay 2:11 படிக்க
ஜூன் போன அருண், கிருஷ் Pa.Vijay 6:03 படிக்க
முதல் நாள் KK. மகாலக்ஷ்மி, ஷாலினி Pa.Vijay 4:27 படிக்க
உன்னாலே உன்னாலே ஹரிணி சுதாகர், கார்த்திக், கிருஷ் Pa.Vijay 4:44 படிக்க
வைகாசி நிலவே ஹரிச்சரன், மதுஸ்ரீ Vaali 5:40 படிக்க