இங்கே இங்கே ஒரு பட்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்
இங்கே இங்கே ஒரு பாடிருக்கு ஹோய் ஹோய் ஹோய் மெட்டுபோட கடல் காற்றிருக்கு ஓஹ்.. ஓஹ் ஓஹ்.. ஏதோ கதை சொல்ல காதிருக்கு யாரை இங்கே எதிர் பார்திருக்கு கவிதயின் களமிதுவோ காதலின் முஹம் இதுவோ இதயங்களின் உயிர் துடிப்போ இலக்கியத்தின் மொழி பெயர்போ என்ன இதுவோ.. சொல்வதெவரோ. என்ன இதுவோ.. சொல்வதெவரோ. இரைவ இது ஞ்யயம் தான உங்கள் இதயம் கல்லில்தான இரைவ இது ஞ்யயம் தான அவன் சொன்ன காதல் அந்த கடலுக்குதான் அவள் சொன்ன காதல் அவன் உடலுக்குதான் அவன் என்னவோ அவளை வென்றான் அவள் என்னவோ தன்னை வென்றாள் இருதியிலே காதல் என்னவோ வென்றுவிட்டதே இங்கே இங்கே இரைவ நீ தோட்ற்றுவிட்டாய் காதலிடம் நீ தோட்ற்றுவிட்டை தமிழ் கவிதை ஒன்று பிரந்தது இங்கே கடல் கடந்து வந்து தவழ்ந்தது இங்கே |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|