|
ஆராரோ... தாய் பாட தாலேலோ... சேய் கேட்க்க தாய் முகத்த பார்த்ததில்ல அவ தாலாட்ட கேட்டதில்ல சின்ன புல்லை வாடுது பெத்த தாய தேடுது ஒரு பிஞ்சின் மனசு பாவம் அதன் நெஞ்சில் ரொம்ப பாரம்
முல்லை உன்ன யார் அடிச்ச முத்து உன்ன யார் அடிச்ச சிட்டு உன்ன யார் அடிச்ச தொட்டு உன்ன யார் அடிச்ச பெத்த வயிருதான் பத்தி எரியுது தாய் பெத்த ராசா அழுவாத அவ தோட்டத்து ரோசா வாடாத பத்து மாதந்தான் சுமந்த பந்தந்தான் பக்கத்தில் இருந்தும் பயனில்லை வாயார அழைக்க வழில்லை காலமுந்தான் மாரனுண்டா தாயும் சேய்யும் சேரனுண்டா ஒரு பிஞ்சின் மனசு பாவம் அதன் நெஞ்சில் ரொம்ப பாரம் ஆரி ராரிராரி ராரோ ஆரி ராரிராரி ராரோ
|
|
|
பாடல்கள் |
பாடகர்கள் |
எழுதியவர் |
நேரம் |
பாடல் |
ஆராரோ தை பாட |
K.J.யேசுதாஸ் |
T.Rajendar |
2:21 |
படிக்க |
சொக்க வைக்கும் சுல்டன |
S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் |
T.Rajendar |
5:57 |
படிக்க |
Iam a little Star |
S. ஜானகி |
T.Rajendar |
4:57 |
படிக்க |
காக்க புடிக்காம |
S.P.பாலசுப்பிரமணியம் |
T.Rajendar |
4:39 |
படிக்க |
கண்களும் என்குது |
கிடைக்கவில்லை |
T.Rajendar |
4:36 |
படிக்க |
நூலு இல்ல ஓசியிலே |
K.S. சித்ரா |
T.Rajendar |
4:38 |
படிக்க |
ஒத்தையடி பாதையிலே |
கிடைக்கவில்லை |
கிடைக்கவில்லை |
1:09 |
கிடைக்கவில்லை |
பால் கொதிச்ச பொங்கி |
K.J.யேசுதாஸ் |
T.Rajendar |
2:42 |
படிக்க |
சாமியாட |
கிடைக்கவில்லை |
T.Rajendar |
3:15 |
படிக்க |
சந்தேக புயலடிச்ச |
K.J.யேசுதாஸ் |
T.Rajendar |
3:07 |
படிக்க |
தங்க கட்டி போல |
S.P.பாலசுப்பிரமணியம் |
T.Rajendar |
4:35 |
படிக்க |
உனக்கு கன்னவி |
S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் |
T.Rajendar |
4:29 |
படிக்க |
வள்ளி மயில் |
S.P.பாலசுப்பிரமணியம் |
T.Rajendar |
1:21 |
படிக்க |
|