அரும்பாகி மொட்டாகி பூவாகி பாடல்கள் மற்றும் விவரங்கள்
அரும்பாகி மொட்டாகி பூவாகி.. பூப்போல பொன்னான பூவாயி அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி தொடுத்த மால எடுத்த வாரேன் கழுத்த காட்டு கை இரண்ட சேர்த்து (அரும்பாகி...) (ஃப்) ஜாகத்த பார்த்ததில்ல சாடகந்தான் வேளையெல்லாம் வேரதெயும் கேட்டதில்ல போட்டுவிடு மாலையெல்லாம் (ம்) மணக்கும் சந்தனம் பூசட்டுமா இனிக்கும் சங்கதி பேசட்டுமா (ஃப்) எடுக்கெங்கப்பனக் கேக்கட்டுமா அப்புரம் உங்கிட்ட பேசட்டுமா (ம்) பொனாவரம்பூ எங்காதோரமா ஸ்வரம்பாடும் இன்னேரம் பொன்னேரம்தான் (அரும்பாகி...) (ம்) பாய்விரிச்சு நான் படுத்தா பாலெடுத்து வாடிபுள்ள பலக்கதைய பேசிப்புட்டா பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள (ஃப்) பசிக்குப் பந்தியப் போடட்டுமா ரசிச்சு உங்கிடா கூடட்டுமா (ம்) தவிச்சு நித்தமும் கேக்கட்டுமா புடிச்சு கையில சேக்கட்டுமா (ஃப்) என் மச்சானுக்கு அட என்னாச்சுது அது பூவாயி பின்னாலே வித்தானது (அரும்பாகி...) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|