அபிநயம் காட்டுகின்ற பாடல்கள் மற்றும் விவரங்கள்
அபினயம் காடுகிண்ட்ற ஆராணங்கே அபினயம் காடுகிண்ட்ற ஆராணங்கே என் ஆடல் கலைக்கு பதில் கூறு இங்கே இந்த ஆடல் கலை சிறக்கும் சலங்கையோடு சதிர் ஆடம் அரியாமலொரு அபினயம் காடுகிண்ட்ற ஆராணங்கே === ஆட வந்த நோக்கம் என்ன ஆறனங்கே ஆட வந்த நோக்கம் என்ன ஆறனங்கே உன் அர்தமட்ற ஆடம் என்ன கூறு இங்கே நல்ல நடனக் கலை நளினம் இதுவும் இண்ட்றி எழுந்தாடி இன்னும் பயிண்ட்று ஆட வந்த நோக்கம் என்ன ஆறனங்கே === நதியே பெருக்காக நடனதின் அலை எழும்போது எழும்போது நதியை திசை திருப்ப நினைதிங்கு தடுப்பவர் யாரு இங்கு யாரு சிறிய நீரோடை நதி என கலை எண்ணலாம கொள்ளலாம சதங்கை எழுந்தாட ஆடம் எனச் சொல்லலாம சொல்லலாம நடனம் ஆடும் திருக் கூடம் எனையும் இங்கே ஜதியில் சொல்லு பரதம் ஆடும் திருப் பாதம் நடுவில் ஆடும் அடங்கி நில்லு ரி ச ரி ச ரி ச நி த ப ம ப ம த ப நி த ப த ப ம ப ம க == ஆட வந்த நோக்கம் என்ன ஆறனங்கே உன் அர்தமட்ற ஆடம் என்ன கூறு இங்கே நல்ல நடனக் கலை நளினம் இதுவும் இண்ட்றி எழுந்தாடி இன்னும் பயிண்ட்று ஆட வந்த நோக்கம் என்ன ஆறனங்கே === முதைப் பறிக்கிண்ட்ற முல்லை சிரிப்புக்கு நித்தம் தலை காடும் சிற்பம் எழும் பித்தம் தலைகேறி நிற்கும் உனைக் கண்டு சிற்பக் கலைக் கூட வெட்கப்படும் முது தமிழ் கொஞ்சும் வண்ணச் சலங்கை கட்றும் படிகாத மங்கை மடந்தை உடன் பிறப்பு எனப் பிறந்த நடனக் கலையே எதிரில் வந்து சதி புரிய எவரும் இல்லையே அடி எடுக்க தவறுமிண்ட்றி அடி எடுக்க பழகு சறுக்கி எண்ட்றும் விழுவதில்லை சஞ்சரிக்கும் நிலவு நிலம் நோக்கி பிடித்தாலும் நிமிர்ந்தெரியும் நெருப்பு பொறி நெருப்பு விழுமல்ல உன் பேசு சிரிப்பு இடி இடிக்கும் முகில்கள் என உனை துரதி அழிப்பேன் அடிபடியும் அடிமை என உனை மடைக்கிப் பிடிப்பேன் |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|