அன்பா அமுதே பாடல்கள் மற்றும் விவரங்கள்

ட்ம்ஸ்:அன்பே
ப்ஸ்:ஹ்ம்ம்ம்

ட்ம்ஸ்:அமுதே
ப்ஸ்:ஹ்ம்ம்ம் ஹும்ம்

ட்ம்ஸ்:அருங்க்கனியே
அன்பே அமுதே அருங்கணியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே

அன்பே அமுதே அருங்கணியே

ட்ம்ஸ்:எண்ணமெல்லாம் நிறைந்தே கண்ணே
எண்ணமெல்லம் நிறைந்தே நீயே
இன்பமும் தந்தாயே கொஞ்சும் கிளியே
கண்ணல் மொழி பேசி கண்ணால் வலை வீசி
கண்ணல் மொழி பேசி கண்ணால் வலை வீசி
கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராணி
கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராணி

அன்பே அமுதே அருங்கணியே

ப்ஸ்:என்ன தவம் செய்தேன் கண்ணா..
என்ன தவம் செய்தேன் கண்ணா..
உன்னுடன் உறவாட ஆசை மன்னா

ட்ம்ஸ்:இருவரும் ஒன்றானோம் மதுவுண்ணும் வண்டானோம்.
இருவரும் ஒன்றானோம் மதுவுண்ணும் வண்டானோம்.

ப்ஸ்:ஸ்வாமி.....
ட்ம்ஸ்:கண்ணே..

ப்ஸ்:ஸ்வாமி.....
ட்ம்ஸ்:கண்ணே..

ப்ஸ்:இதுவே பேரின்பம்

போட்ஹ்:
அன்பே அமுதே அருங்கணியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
அன்பே அமுதே அருங்கணியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
அன்பே அமுதே அருங்கணியே


உத்தம புத்திரன்
திரைப்படத்தின் பெயர்உத்தம புத்திரன்
திரைப்பட நடிகர்கள்சிவாஜி கணேசன்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1958
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அன்பே அமுதே அருங் கனியே P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Marudhakasi 3:45 படிக்க
அன்பா அமுதே P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Marudhakasi 3:41 படிக்க
காத்திருபேன் கமலா P. லீலா T.K.Sundara Vadyar 3:54 படிக்க
முல்லை மலர் மேலே P.சுசீலா, TM. சௌந்தரராஜன் கிடைக்கவில்லை 3:23 படிக்க
உன் அழகை கணியர்கள் P.சுசீலா K.S. Gopalakrishnan 4:47 படிக்க
யாரடி நீ மோகினி ஜமுனாராணி, ஜிக்கி, கோமளா, TM. சௌந்தரராஜன் Ku.Ma.Balasubramaniyam 6:35 படிக்க