வெட்டு அது வெட்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்

வெட்டு அத வெட்டு
உன் நகத கொஞ்சம் வெட்டு
பட்டு காயம் பட்டு
நான் பதரிபொன சிட்டு

வெட்டு அத வெட்டு
உன் நகத கொஞ்சம் வெட்டு
பட்டு காயம் பட்டு
நான் பதரிபொன சிட்டு

ஹையா ய்யொ புடிய இத புடியா
என் கபடி ஆடதுக்கு நீ ரீட்ய
என்ன முழுச கொதரிட நீ வரிய
என்ன இழுது இருக்கி புடியா

வெட்டு அத வெட்டு
உன் நகத கொஞ்சம் வெட்டு
பட்டு காயம் பட்டு
நான் பதரிபோன சிட்டு

=====

நான் தோட்டம் பொட்டு காவலும் பொட்டு
கனிமரம் வெசிருகேன்
என்ன திட்டம் பொட்டு திருடிட துடிக்கும்
அனிலுக்கு காதிருகேன்

பூவ தலையா
நான் பந்தயம் பொட்டிருகேன்
புடுச பழச நான் பலவகை காதிருகேஸ்

பரிக்கத ரோஜ மனக்காது ராஜ
பழகத குதிரை பொகாது ராஜ
சுட சுட தீண்டி தீண்டி
தாண்டி போக வா

ஹாஹ்
வெட்டு அத வெட்டு
உன் நகத கொஞ்சம் வெட்டு
பட்டு காயம் பட்டு
நான் பதரிபோன சிட்டு


நான் கானம் தொட்டு பரகுர சிட்டு
ரெக்கைய விரிசிருகேன்
நீ கன்னி போட்டு
கன்னிய புடிக்க
வலயில் விழுந்து இருக்க

இதவ பதவ
நீ எதுவோ சொல்லிவிடு

இதம பதம
நீ கதவை திரந்து விடு

இது என்ன சதம்
இனிகின்ற முதம்
இதழ் செய்யும் யுட்தம்
இனி யேரும் பிதம்

தொட தொட தேடி தேடி தொலைந்து
போகவா

வெட்டு அத வெட்டு
உன் நகத கொஞ்சம் வெட்டு
பட்டு காயம் பட்டு
நான் பதரிபொன சிட்டு

ஹையய்யொ புடிய இத புடியா
என் கபடி ஆடதுக்கு நீ ரீட்ய
என்ன முழுச கொதரிட நீ வரிய
என்ன இழுது இருக்கி புடியா

ஹான்
அஹாஹான்
அஹாஹான்
ஆஹான்
ஹான்
ஹான்
அசசசசொ



இன்று
திரைப்படத்தின் பெயர்இன்று
திரைப்பட நடிகர்கள்கார்த்திக்
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
கார்த்திகையனவளே ஹரிஷ் ராகவேந்தரா, சுஜாதா கிடைக்கவில்லை 5:49 படிக்க
பொன்மாலை நேரம் கார்த்திக் கிடைக்கவில்லை 4:53 கிடைக்கவில்லை
சல்வார் பூவனம் உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:53 படிக்க
சல்வார் பூவனம் 2 கிருஷ்ணராஜ் கிடைக்கவில்லை 5:55 படிக்க
சொக்க பாக்குற அனுராதா ஸ்ரீராம், திப்பு கிடைக்கவில்லை 5:05 கிடைக்கவில்லை
வெட்டு அது வெட்டு மால்குடி சுபா கிடைக்கவில்லை 4:59 படிக்க