கார்த்திகையனவளே பாடல்கள் மற்றும் விவரங்கள்

கார்திகை ஆனவளே காதல்
காவியம் ஆனவளே

மார்கழி ஆனவனே காதல்
மானிலம் ஆனவனே

இமை முதல் இதழ் வரை
உன்னோடு அரங்கேரும்

தலை முதல் இடை வரை
என்னோட கரை மீரும்

மௌனம் பிரந்தேன்
மனதில் உரைந்தேன்
மாலை தரவே நீ வா
நீ வாஆஆஆ

கார்திகை ஆனவளே காதல்
காவியம் ஆனவளே

மார்கழி ஆனவனே காதல்
மானிலம் ஆனவனே

சில நெரம் கனவில் வந்தாய்
சில நெரம் கனவை தந்தாய்
இமை மீது உன்னை சூடினேன்

சில நெரம் நினைவில் நின்றாஸ்
சில நெரம் நினைவை தின்றாஸ்
அலை பாயும் நெஞ்சை மூடினேன்

அஏனோ எப்பொதும் கோவத்தில் தீயை
என் மீது நீ ஊற்ற
அஏனொ எப்போதும் நெசத்தில் ஆசை
கர்பூரம் நீ ஏற்ற
நட்பானது நன்றானது
அன்பாலே ஒன்றானது

மௌனம் பிரந்தேன்
மனதில் உரைந்தேன்
மாலை தரவே
நீ வாஅ
நீ வாஆஆ

கார்திகை ஆனவளே காதல்
காவியம் ஆனவளே

மார்கழி ஆனவனே காதல்
மானிலம் ஆனவனே


இது போல இனிமை இல்லை
இது போல கொடுமை இல்லை
இது வேரு உலகம் நீயடி

அலை பாய இதயம் இல்லை
நிலை மார தடயம் இல்லை
மலரோடு பழக ஏனடா


அஏதொ கள்ளூரும் தேகத்தில்
காயம் இல்லமல் நான் ஏங்கா
அஏதோ உல்லூரும் தாகத்தில்
மௌனம் உண்டாகி நான் பேச
என் ஆசைகள் என்னானது
உன் தேவை என்றானது


மௌனம் பிரந்தேன்
மனதில் உரைந்தேன்
மாலை தரவே நீ வா
நீ வாஆஆ

கார்திகை ஆனவளே
காதல் காவியம் ஆனவளே

மார்கழி ஆனவனே
காதல் மானிலம் ஆனவனே

இமை முதல் இதழ் வரை
உன்னோடு அரங்கேரும்

தலை முதல் இடை வரை
என்னோட கரை மீரும்

மௌனம் பிரந்தேன்
மனதில் உரைந்தேன்
மாலை தரவே நீ வா
நீ வாஅ....



இன்று
திரைப்படத்தின் பெயர்இன்று
திரைப்பட நடிகர்கள்கார்த்திக்
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
கார்த்திகையனவளே ஹரிஷ் ராகவேந்தரா, சுஜாதா கிடைக்கவில்லை 5:49 படிக்க
பொன்மாலை நேரம் கார்த்திக் கிடைக்கவில்லை 4:53 கிடைக்கவில்லை
சல்வார் பூவனம் உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:53 படிக்க
சல்வார் பூவனம் 2 கிருஷ்ணராஜ் கிடைக்கவில்லை 5:55 படிக்க
சொக்க பாக்குற அனுராதா ஸ்ரீராம், திப்பு கிடைக்கவில்லை 5:05 கிடைக்கவில்லை
வெட்டு அது வெட்டு மால்குடி சுபா கிடைக்கவில்லை 4:59 படிக்க