சல்வார் பூவனம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

சல்வார் பூவனம் ஒன்று
என் சாலையில் நடகிரதே

சந்தன வாசம் கொண்டு
என் நெஞ்சினில் மனக்கிரதே

சல்வார் பூவனம் ஒன்று
என் சாலையில் நடகிரதே
சந்தன வாசம் கொண்ஸ்
என் நெஞ்சினில் மனக்கிரதே

ஊன்னுள் உன்னுள் எதனை வாசமடி
ஏன்னுள் என்னுள் இதமை வீசுதடி
விழிகளில் கோபம?
மயக்கம ?

மனம் எந்தன் காதலை
மருக்குமா ?

சல்வார் பூவனம் ஒன்று
என் சாலையில் நடகிரதே
சந்தன வாசம் கொண்டு
என் நெஞ்சினில் மனக்கிரதே

=====

யேன் என்னுள் வந்து நீ தான்
விழிகளில் கோவம் காடி போனாய்

ஓர் மின்னல் போல நீயும்
மனதினில் தீயை மூடி போனாய்
அடி நானோ நானோ
சிருவனடி
இனி நீயே நீயே
சரனமடி

தலைமுதல் கால் வரை
இதழ் தரவ?
தலைமுரை முழுதுக்கும்
உடன் வரவ?
இமை தரவ?
விழி தரவ?
உனகென உயிர் தரவ?

விழிகளில் கோபம?
மயக்கம ?

மனம் எந்தன் காதலை
மருக்குமா ?

சல்வார் பூவனம் ஒன்று
என் சாலையில் நடகிரதே
சந்தன வாசம் கொண்டு
என் நெஞ்சினில் மனக்கிரதே

=====

பூங்குயில் ராகம் பாட
உன் குரல்
இரவல் வாங்கி போகும்

வான் மழை தூவும் நேரம்
விழிகளில்
வசந்தம் கவிதை பாடும்

புது தீவே
தீவே
குடி வரவ ஸ்

மது பூவே
பூவே
மடி தரவ?

வளர்பிரை கனவுகள்
நீ வலர்தாய்
பனி மலர் பார்வயில்
எனை நனைதாய்

முகம் கொடுதை
இதழ் மரைதாய்
வரம் தர யேன் மருதாய்

=====

விழிகளில் கோபம
மயக்கம ?

மனம் எந்தன் காதலை
மருக்குமா ?

சல்வார் பூவனம் ஒன்று
என் சாலையில் நடகிரதே
சந்தன வாசம் கொண்டு
என் நெஞ்சினில் மனக்கிரதே

ஊன்னுள் உன்னுள் எதனை வாசமடி
ஏன்னுள் என்னுள் இதமை வீசுதடி
விழிகளில் கோபம?
மயக்கம ?

மனம் எந்தன் காதலை
மருக்குமா ?

சல்வார் பூவனம் ஒன்று
என் சாலையில் நடகிரதே
சந்தன வாசம் கொண்டு
என் நெஞ்சினில் மனகிரதே


இன்று
திரைப்படத்தின் பெயர்இன்று
திரைப்பட நடிகர்கள்கார்த்திக்
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
கார்த்திகையனவளே ஹரிஷ் ராகவேந்தரா, சுஜாதா கிடைக்கவில்லை 5:49 படிக்க
பொன்மாலை நேரம் கார்த்திக் கிடைக்கவில்லை 4:53 கிடைக்கவில்லை
சல்வார் பூவனம் உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:53 படிக்க
சல்வார் பூவனம் 2 கிருஷ்ணராஜ் கிடைக்கவில்லை 5:55 படிக்க
சொக்க பாக்குற அனுராதா ஸ்ரீராம், திப்பு கிடைக்கவில்லை 5:05 கிடைக்கவில்லை
வெட்டு அது வெட்டு மால்குடி சுபா கிடைக்கவில்லை 4:59 படிக்க